கூட்டணி வேறு.. கொள்கை வேறு.. கொள்கைப்படியே செயல்படுவோம்: கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் எடப்பாடியார்
சென்னை: கூட்டணி வேறு; கொள்கை வேறு; கொள்கைப்படியே செயல்படுவோம் என்று சென்னையில் அதிமுக சார்பில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக கூட்டணியில் பாஜக இடம்பெற்றுள்ளது. அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என அதிகாரப்பூர்வமாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

கழகத்தின் சார்பில் சென்னையில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழா. pic.twitter.com/NQTKSGPAXf
— AIADMK (@AIADMKOfficial) December 20, 2020
ஆனால் பாரதிய ஜனதா கட்சியின் தமிழக தலைவர்களோ, முதல்வர் வேட்பாளரை பாஜக மேலிடம்தான் அறிவிக்கும் என கூறி வருகின்றனர். மேலும் பாஜகவுடன் அதிமுக கூட்டணி சேர்ந்ததால் அதன் வாக்குகள் பாதிக்கு என்கிற கருத்து கணிப்புகளும் முன்வைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் சென்னையில் அதிமுக சார்பாக கிறிஸ்துமஸ் விழா இன்று நடைபெற்றது. இதில் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் பங்கேற்றனர்.
— AIADMK (@AIADMKOfficial) December 20, 2020
இந்நிகழ்ச்சியில் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஜெருசலேத்திற்கு புனித பயணம் செல்ல அரசு வழங்கும் நிதி ரூ. 20,000லிருந்து ரூ. 37,000 ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார். மேலும் கூட்டணி வேறு, கொள்கை வேறு. நாங்கள் கொள்கைபடியேதான் செயல்படுவோம் என பாஜகவை குறிப்பிடாமல் மறைமுக சுட்டிக்காட்டி பேசினார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி.
-
தவெகவில் இணைவது உறுதி போலயே.. அமைச்சருடன் கோயிலுக்கு வந்த விஜயபாஸ்கர்.. அடுத்தது என்ன? -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
அதிமுகவில் இன்னொரு பெரிய ‘விக்கெட்’.. தவெகவில் இணைந்தார் முன்னாள் டிஜிபி நடராஜ்! -
விஜய் இஸ் இஞ்சூரியஸ் டூ இரட்டை இலை.. அதிமுகவின் ஒவ்வொரு செங்கலையும் பிரிக்கும் தவெக! எடப்பாடி ஷாக்! -
தவெக குதிரை பேரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தவேண்டும்.. ஆளுநரை சந்தித்து அதிமுக நிர்வாகிகள் புகார் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
குதிரை பேரம் இல்லை, கற்பனை! அதிமுகவை தவெக உடைத்ததா? விஜய்க்கு ஆதரவாக ஐயுஎம்எல் காதர் மொய்தீன் பேச்சு -
தேர்தல் புயலில் சேதாரமான கோட்டை.. படக்கென எழுந்த ’திமுக’ குதிரை.. படுத்தே கிடக்கும் ’அதிமுக’ யானை!












Click it and Unblock the Notifications