நாஞ்சில் சம்பத்தை ஒரு ஆளாகவே மதிப்பதில்லை... அமைச்சர் செல்லூர் ராஜு கலகல
மதுரை: அதிமுகவில் இருந்து சென்றவர்கள் எங்கள் தலையில் இருந்து விழும் முடிக்கு சமம் என்று அமைச்சர் செல்லூர் ராஜ் தெரிவித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் அவர் பேசினார். அப்போது, முன்னாள் அமைச்சர் ராஜகண்ணப்பன் அதிமுகவை கடுமையாக விமர்சித்திருப்பது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு, அதிமுகவில் இருக்கும்போது எப்படி மதிக்கப்படுவார்கள், கட்சியை விட்டுச் சென்றுவிட்டால் அதன் பிறகு எப்படி கருதப்படுவார்கள் என்பதை, தலைமுடியுடன் ஒப்பிட்டு பதிலளித்தார்.
மேலும், பதவிக்காக எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் செல்வார்கள் என விமர்சித்த அமைச்சர் செல்லூர் ராஜு, நாஞ்சில் சம்பத்தை ஒரு ஆளாகவே மதிப்பதில்லை என்றார்.
முன்னதாக, பொங்கலுக்கு 1000 ரூபாய் கொடுப்பதற்கு முன்பு வரை திமுக தான் வெற்றி பெறும் என்று சொன்னவர்கள், தற்போது அதிமுக வெற்றி பெறும் என சொல்லி வருவதாக அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார். எனவே, அ.தி.மு.க கண்டிப்பாக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
-
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
கதை ஓவர்! அதிமுகவில் இருந்து நீக்கியதை எதிர்த்த மனுவை வாபஸ் பெற அனுமதி கேட்ட ஒபிஎஸ்.. இன்று விசாரணை -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
அதிமுக பொதுக்குழு பஞ்சாயத்து ஓவர்.. உயர் நீதிமன்றத்தில் வழக்குகளை வாபஸ் பெற்ற எடப்பாடி, ஓபிஎஸ் -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர்












Click it and Unblock the Notifications