இறுதி வாக்காளர் பட்டியலின் சிறப்பம்சங்கள் தெரியுமா?
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தமிழகத்தின் இறுதி வாக்காளர்கள் பட்டியல் வெளியீடு- வீடியோ
சென்னை: தமிழகத்தின் இறுதி வாக்காளர் பட்டியலை இன்று தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ வெளியிட்டார். அது போல் சென்னை நிலவரம் குறித்து மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் வெளியிட்டார். இதன் சிறப்பம்சங்களும் வெளியாகியுள்ளன.

தமிழக வாக்காளர் பட்டியல்
- மொத்த வாக்காளர்கள்- 5.91 கோடி
- ஆண் வாக்காளர்கள்- 2.92 கோடி
- பெண் வாக்காளர்கள்- 2.98 கோடி
- 3-ஆம் பாலினத்தவர்கள்- 5,472
- அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி- சோழிங்கநல்லூர் (காஞ்சிபுரம் மாவட்டம்) (6,18,695)
- குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி - துறைமுகம் (1,66,511)
- அதிக வாக்காளர்களை கொண்ட மாவட்டம்- சென்னை (38,18,999)
- குறைந்த வாக்காளர்களை கொண்ட மாவட்டம் - அரியலூர் (5,05,685)
- அதிக இளம் வாக்காளர்கள் கொண்ட தொகுதி - திருப்பரங்குன்றம் (7696)
- வெளிநாடு வாழ் வாக்காளர்கள்- 97
- புதிய வாக்காளர்கள் - 4.5 லட்சம்
சென்னை வாக்காளர் பட்டியல்
- சென்னையில் 16 சட்டசபை தொகுதிகளில் மொத்தம் வாக்காளர்கள்- 38,18,999
- ஆண் வாக்காளர்கள்- 18,83,989
- பெண் வாக்காளர்கள்- 19,34,078
- 3-ஆம் பாலினத்தவர்- 932
- சென்னையில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதி- வேளச்சேரி (2,96,952)
- குறைந்த வாக்காளர்களை கொண்ட தொகுதி - துறைமுகம் (1,66,511)
- புதிய வாக்காளர்கள் - 1,11,104
- முதல் முறை வாக்காளர்கள்- 43,829
புதுவை வாக்காளர் பட்டியல்
- புதுவையில் மொத்த வாக்காளர்கள்- 9,59,576
- ஆண் வாக்காளர்கள்- 4,53,153
- பெண் வாக்காளர்கள்- 5,06,330
- 3-ஆம் பாலினத்தவர்- 93 பேர்
More From
-
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்?












Click it and Unblock the Notifications