தமிழ்நாட்டில் எங்கெல்லாம் இன்று மழை பெய்யும்? வானிலை மையம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
சென்னை: மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், கோயம்புத்தூர் மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், நீலகிரி. தேனி, திண்டுக்கல். கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிய இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

03.10.2023 முதல் 07.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
08.10.2073: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-25 டிகிரி செல்சியஸை வட்டியும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை எட்டியும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்); ஊத்து (திருநெல்வேலி) 11, விண்ட் வொர்த் எஸ்டேட் (நீலகிரி) 10, சின்னக்கல்லார் (கோயம்புத்தூர்), நாலுமுக்கு (திருநெல்வேலி) தலா 9, குண்டாறு அணை (தென்காசி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி) தலா 8, சின்கோனா (கோயம்புத்தூர்), பாலமோர் (கன்னியாகுமரி), களியல் (கன்னியாகுமரி), பேச்சிப்பாறை (கன்னியாகுமரி) தலா 7. சோலையார் (கோயம்புத்தூர்), அடையாமடை (கன்னியாகுமரி), காக்காச்சி (திருநெல்வேலி) வால்பாறை PTO (கோயம்புத்தூர்} தலா 6. வால்பாறை தாலுகா அலுவலகம் (கோயம்புத்தூர்), வால்பாறை PAP (கோயம்புத்தூர்). கோழிப்போர்விளை (கன்னியாகுமரி), குழித்துறை (கன்னியாகுமரி), பெருஞ்சாணி அணை (கன்னியாகுமரி).
புத்தன் அணை (கன்னியாகுமரி), சுரளகோடு (கன்னியாகுமரி), திற்பரப்பு (கன்னியாகுமரி), அவலாஞ்சி (நீலகிரி), மாஞ்சோலை (திருநெல்வேலி) தலா 5, சிற்றாறு-I (கன்னியாகுமரி), கன்னிமார் (கன்னியாகுமரி), முக்கடல் அணை (கன்னியாகுமரி), முள்ளங்கினாவிளை (கன்னியாகுமரி), மைலாடி (கன்னியாகுமரி), தக்கலை (கன்னியாகுமரி), செங்கோட்டை (தென்காசி), பார்வூட் (நீலகிரி), பெரியாறு (தேனி), தேக்கடி (தேனி) தலா 4, சிறுவாணி ஆதிவாரம் (கோயம்புத்தூர்). அணைகெடங்கு (கன்னியாகுமரி), பூதப்பாண்டி (கன்னியாகுமரி). குளச்சல் (கன்னியாகுமரி), இரணியல் (கன்னியாகுமரி), கொட்டாரம் (கன்னியாகுமரி). மாம்பழத்துறையாறு (கன்னியாகுமரி), சிவலோகம்(சிற்றாறு-II) (கன்னியாகுமரி), அடவினனார்கோயில் அணை (தென்காசி), ஆயிக்குடி (தென்காசி), கல்லணை (தஞ்சாவூர்), திருவையாறு (தஞ்சாவூர்), தேவாலா (நீலகிரி), செருமள்ளி (நீலகிரி).
நடுவட்டம் (நீலகிரி), மேல் பவானி (நிலகிரி), பாபநாசம் (திருநெல்வேலி), ஆம்பூர் (திருப்பத்தூர்) தலா 3, கொளத்தூர் (சென்னை), திரு.வி.கே.நகர் (சென்னை), அம்பத்தூர் (Qahramor). கன்னியாகுமரி, ஆரல்வாய்மொழி. (கன்னியாகுமரி), நாகர்கோயில் (கன்னியாகுமரி), திருப்பதிசாரம் AWS (கன்னியாகுமரி), தென்காசி, திருக்காட்டுப்பள்ளி (தஞ்சாவூர்), கூடலூர் படீார் (நீலகிரி), ட் பிரையர் எஸ்டேட் (நீலகிரி), திருச்சிராப்பள்ளி, சந்திப்பு, கொடவாசல் (திருவாரூர்), வலங்கைமான் (திருவாரூர்), கொடுமுடியாறு அணை (திருநெல்வேலி), வடபுதுப்பட்டு (திருப்பத்தூர்). பள்ளிப்பட்டு (திருவள்ளூர்). வில்லிவாக்கம் ARG (திருவள்ளூர்), வேலூர் தலா 2. திருமானூர் (அரியலூர்), அம்பத்தூர் (சென்னை), சென்னை ஆட்சியர் அலுவலகம் (Qaciremor). பெரம்பூர் (சென்னை),.
மணலி (சென்னை). தண்டையார்பேட்டை (சென்னை), ராயபுரம் (சென்னை), மலர் காலனி (சென்னை), தொண்டாமுத்தூர் (கோயம்புத்தூர்), பாலக்கோடு (தர்மபுரி), KCS மில்-2 மரார்பாளையம் (கள்ளக்குறிச்சி), குருந்தன்கோடு (கன்னியாகுமரி), மயிலம்பட்டி (கரூர்), பனப்பாக்கம் (ராணிப்பேட்டை), ஆனைமடுவு அணை (சேலம்), ஏற்காடு (சேலம்), கடனா அணை (தென்காசி), கருப்பாநதி அணை (தென்காசி), அய்யம்பேட்டை (தஞ்சாவூர்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), எமராவ்டு் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), நந்தியாறு (திருச்சிராப்பள்ளி), பொன்மலை (திருச்சிராப்பள்ளி), துவாக்குடி (திருச்சிராப்பள்ளி). திருச்சிராப்பள்ளி விமானநிலையம், நன்னிலம் (திருவாரூர்), களக்காடு (திருநெல்வேலி), மணிமுத்தாறு (திருநெல்வேலி). ராதாபுரம் (திருநெல்வேலி), சேர்வலாறு அணை (திருநெல்வேலி), ஆவடி (திருப்பூர்), பொன்னேரி (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்), தினர் AWS (திருவள்ளூர்), அம்முண்டி (வேலூர்) தலா 1.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
தமிழக கடலோரப்பகுதிகள்:
01.10.2023: தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
02.10.2023: தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளில் கறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.

வங்கக்கடல் பகுதிகள்:
01.10.2023: மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் கறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
02.10.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை வட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
03.10.2023: மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் கறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
அரபிக்கடல் பகுதிகள்:
01.10.2023: கர்நாடக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் அதனை வட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீரக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.












Click it and Unblock the Notifications