சீனியர் பொன்முடி இப்போ இல்லை! திமுக துணை பொதுச் செயலாளர்கள் அந்த 5 பேர் யார் யார் தெரியுமா?
சென்னை: திமுகவில் துணை பொதுச் செயலாளர் என்ற பதவி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தற்போது பொன்முடி நீக்கத்திற்கு பிறகு திமுகவில் எத்தனை துணை பொதுச் செயலாளர்கள் , அவர்கள் யார் யார் என்ற தேடல் அதிகரித்துள்ளது. அது குறித்து பார்க்கலாம்.

திமுகவில் துணை பொதுச் செயலாளர் பதவி என்பது முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த பதவியில் 5 பேர் உள்ளனர். தேர்தல் நேரத்தில் வேட்பாளர்களுடன் நேர்காணல் நடத்துவது, கட்சியின் வளர்ச்சி குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கும்போது இந்த ஐவர் குழு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
தற்போது பொன்முடி திமுக துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அவருக்கு பதில் திருச்சி சிவா நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் கட்சியின் 5 துணை பொதுச் செயலாளர்கள் யார் என பார்க்கலாம்.
பெரியசாமி
ஆ ராசா
அந்தியூர் செல்வராஜ்
கனிமொழி
திருச்சி சிவா
ஆகிய 5 பேரும் உள்ளனர்.
-
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
ஸ்டாலினுக்கு அதிர்ச்சி கொடுத்த கருணாநிதி! திநகர் மாஜி எம்எல்ஏவை தட்டி தூக்கிய தவெக! -
உதயநிதியின் தவறுக்கான தண்டனைதான்.. திமுகவின் தோல்வி! ராகுல் காந்தியை இழுக்காதீங்க - மாணிக்கம் தாகூர் -
“தனது தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்டுள்ளார் ராகுல்..” முரசொலி சரமாரி விமர்சனம்! -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
“துரோகி.. துரோகி”.. செல்வப்பெருந்தகை வந்தபோது திமுகவினர் கோஷம்.. திடீர் பரபரப்பு! -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
யார் எம்எல்ஏ, யார் அமைச்சர் என்று முதல்வருக்கே தெரியாத ஆட்சி நடக்கிறது.. உதயநிதி ஸ்டாலின் விமர்சனம்! -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம்












Click it and Unblock the Notifications