ராமதாசை கடுமையான வார்த்தைகளால் விமர்சித்தது ஏன்? ஸ்டாலின் சொன்ன பதில்
Recommended Video

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸை மிகக் கடுமையான வார்த்தைகளில் எதற்காக விமர்சனம் செய்தீர்கள், என்ற நிருபரின் கேள்விக்கு, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பதிலளித்தார்.
அதிமுகவுடன், பாமக கூட்டணி அமைத்துக் கொண்டு நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஸ்டாலின், ராமதாசுக்கு சூடு, சொரணை இல்லை என்று கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி விமர்சனம் செய்தார்.

இந்த பேச்சு கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் இன்று காங்கிரஸ், திமுக கூட்டணி அமைத்த பிறகு, நிருபர்களை சந்தித்த ஸ்டாலினிடம் இந்த கேள்வி முன்வைக்கப்பட்டது.
அதிமுக தரப்பில் வலுவான கூட்டணி அமைக்கப்பட்டதன் காரணமாக, நீங்கள் ராமதாஸை கடும் வார்த்தைகளால் விமர்சனம் செய்தீர்களா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு ஸ்டாலின் அளித்த பதில்: காட்டமாக நான் விமர்சிக்கவில்லை. ஏற்கனவே ராமதாஸ் அதிமுகவை, முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி யையும், பாஜகவையும் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். அதை எல்லாம் ஒப்பிட்டால், இதெல்லாம் வெறும் சாதாரணம், என்று சிரித்தபடி பதிலளித்தார் ஸ்டாலின்.
-
அரசியல் சதுரங்கத்தின் அசாத்திய மூளை.. நவீன தமிழகத்தின் சிற்பி! யார் இந்த ‘கலைஞர்’ கருணாநிதி? -
கை கால் ஆட்டி பேசி..சட்டமன்றத்தில் எங்க போச்சு BRO உங்க BODY LANGUAGE விஜய்யை விடாமல் அடித்த ஆ.ராசா! -
திமுகவுடன் உறவு தொடரும்.. கம்யூனிஸ்ட்கள் அதிரடி முடிவு.. சண்முகம் பளீச்.. விஜய் ஷாக் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
ஸ்டாலின் குடகு பயணம்.. திமுகவில் நடக்கும் பெரிய மாற்றம்.. கூண்டோடு தூக்கப்படும் தலைகள்! பின்னணி -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
Ilaiyaraja Birthday: ராஜாவின் ராஜாங்கம் தொடரட்டும்! இளையராஜாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி!












Click it and Unblock the Notifications