Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

எடப்பாடிக்கு எதிர்பாராத ஷாக்.. அதிமுகவை போட்டு அடித்த ராகுல் காந்தி.. சுக்கு நூறாக போயிடுச்சே!

Subscribe to Oneindia Tamil

சென்னை; ராகுல் காந்தி அதிமுகவை மொத்தமாக போட்டு அடித்துவிட்டார். அதானி கிட்ட அதிமுக அரசு வாங்கிய நிலக்கரியை செய்யப்பட்ட ஊழலை ராகுல் காந்தி கையில் எடுத்து உள்ளார். ராகுல் காந்தி இதை கையில் எடுப்பார் என்று அதிமுக நினைக்கவில்லை என்று மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு நிலக்கரி விற்பனை செய்ததில் 2014ல் அதானி மிகப்பெரிய ஊழல் செய்துள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

Why Rahul Gandhi plans to Investigate AIADMK govt and Adani Coal Deal

ஊடகங்களில் வெளியான செய்தியை பகிர்ந்து ராகுல் காந்தி இந்த குற்றச்சாட்டை வைத்துள்ளார். அதில், பாஜக ஆட்சியில் நடந்த மிகப்பெரிய நிலக்கரி ஊழல் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. பல வருடங்களாக நடந்து வரும் இந்த மோசடி மூலம் மோடிஜியின் நெருங்கிய நண்பன் அதானி குறைந்த தர நிலக்கரியை மூன்று மடங்கு விலை அதிகமாக விற்று பல ஆயிரம் கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளார்.

ED, CBI மற்றும் IT இந்த வெளிப்படையான ஊழலில் அமைதியாக இருந்துள்ளன. அவர்கள் இப்படி அமைதியாக எத்தனை "டெம்போக்கள் பணம்" பயன்படுத்தப்பட்டன என்பதை பிரதமர் சொல்வாரா?

ஊழல் புகார்: ஜூன் 4-ம் தேதிக்குப் பிறகு, இந்த மெகா ஊழலை இந்திய அரசு விசாரித்து, பொதுமக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்ட ஒவ்வொரு பைசாவுக்கும் கணக்கு வைக்கும்., என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.

செய்தி சொல்வது என்ன?: அதானி குறைந்த தர நிலக்கரியை தமிழ்நாட்டிற்கு மின் வாரியத்திற்கு அதிக விலைக்கு விற்று மோசடி செய்ததாக அந்த செய்தியில் கூறப்பட்டு உள்ளது. 2014ல் அதிமுக ஆட்சியில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சி அப்போது இருந்தது. அதானி குழுமம் குறைந்த தரம் கொண்ட நிலக்கரியை, தமிழ்நாடு அரசின் அரசு மின் பயன்பாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்துள்ளார். இதைதான் விசாரிக்க போவதாக ராகுல் காந்தி கூறியுள்ளார்.

இது தொடர்பாக மூத்த அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி ஒன்இந்தியா யூ டியூப் சேனலுக்கு பேட்டி அளித்துள்ளார்.

பேட்டி; அதில், அதிமுக பரிதாபமாக போய்விட்டது. ராகுல் காந்தி அதிமுகவை மொத்தமாக போட்டு அடித்துவிட்டார். அதானி கிட்ட அதிமுக அரசு வாங்கிய நிலக்கரியை செய்யப்பட்ட ஊழலை ராகுல் காந்தி கையில் எடுத்து உள்ளார். ராகுல் காந்தி இதை கையில் எடுப்பார் என்று அதிமுக நினைக்கவில்லை . அதிமுக பதறி போய் உள்ளது . 2024ல் ஆட்சிக்கு வந்ததும் இதை விசாரிப்போம் என்று ராகுல் காந்தி கூறி உள்ளார். ராகுல் காந்திஅதிமுகவை மொத்தமாக போட்டு அடித்துவிட்டார்.

இப்போது செல்லூர் ராஜு ராகுல் காந்தியிடம் குலைய இதுவே காரணம். ராகுல் காந்தியிடம் யாரும் எடப்பாடிக்காக ஆர்வாக் போய் பேச மாட்டார்கள். அவருக்காக போய் வக்காலத்து வாங்க மாட்டார். சுனில் கனகூலு எடப்பாடிக்கு ஆதரவாக காங்கிரஸிடம் பேசுவார்கள் என்றெல்லாம் கூறினார்கள். ஆனால் அதெல்லாம் பொய். காங்கிரஸ் - அதிமுக கூட்டணி வரும் என்றெல்லாம் வரும் என்று சொன்னார்கள்.

அது எதுவுமே நடக்கவில்லை. இப்போது அதிமுக பரிதாபமாக போய்விட்டது. ராகுல் காந்தி அதிமுகவை மொத்தமாக போட்டு அடித்துவிட்டார். அதிமுகவிற்கு காங்கிரஸ் செக் வைத்து உள்ளது. எடப்பாடி எவ்வளவு முயன்றும் கூட அதிமுக - காங்கிரஸ் கூட்டணி அமையவில்லையே. எவ்வளவு முயன்றும் காங்கிரஸ் இறங்கி வரவில்லையே. 2026ல் கூட்டணியை உறுதி செய்துதான் 2024ல் காங்கிரஸ் - திமுக கூட்டணியே மேற்கொள்ளப்பட்டது.

2024ல் உங்களுக்கு ஆதரவு தருகிறோம்.. 2026ல் எங்களுக்கு ஆதரவு கொடுங்கள் என்று கூறியே ஸ்டாலின் கூட்டணியை இறுதி செய்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில்தான் அதானி கிட்ட அதிமுக அரசு வாங்கிய நிலக்கரியை செய்யப்பட்ட ஊழலை ராகுல் காந்தி கையில் எடுத்து உள்ளார். ராகுல் காந்தி இதை கையில் எடுப்பார் என்று அதிமுக நினைக்கவில்லை . அதிமுக அப்படியே பரிதாபமாக போய்விட்டது, என்று ரவீந்திரன் துரைசாமி தனது பேட்டியில் கூறி உள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+