தலையை திருகிய நொடி! சலூனில் ஆயில் மசாஜ் எடுக்குறீங்களா? இந்த வீடியோவை பார்த்தால் எடுக்க மாட்டீங்க!
சென்னை: சலூன் ஒன்றில் ஆயில் மசாஜ் கொடுக்கப்பட்ட போது இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த கொடுமை வீடியோவாக வெளியாகி டிரெண்டாகி வருகிறது. சித்தரிக்கப்பட்ட காட்சிகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. மசாஜில் நடக்கும் கொடுமைகளை காட்டும் விதமாக இந்த காட்சிகள் சித்தரிக்கப்பட்டு உள்ளன.
இந்தியா முழுக்க சலூன்களில் ஆயில் மசாஜ் கொடுக்கப்படுவது வழக்கம். பொதுவாக முடி வெட்டிய பின் இப்படி மசாஜ் செய்ய சொன்னால் செய்வார்கள். அதற்கு ஏற்ற கட்டணம் ஒவ்வொரு சலூனுக்கு ஒவ்வொரு விதமாக வசூலிக்கப்படும்.

முதலில் தலையில் எண்ணெய் ஊற்றுவார்கள். பொதுவாக கஸ்டமர்கள் கேட்கும் எண்ணெய்யை ஊற்றுவார்கள். அதன்பின் தலையில் லேசாக முடியை மசாஜ் செய்வார்கள். பின்னர் வேகமாக அடித்து அடித்து மசாஜ் செய்வார்கள்.
அதன்பின் காதுகளில் மசாஜ் செய்வார்கள். அதை தொடர்ந்து முதுகிலும்.. கைகளிலும் கூட மசாஜ் செய்வார்கள். இப்படி மசாஜ் செய்வது வரை பிரச்சனை இல்லை. அதன்பின்தான்.. முதலில் கைகளில் நெட்டி முறிப்பார்கள். பின்னர் முதுகு எலும்பிலும் இதேபோல் நெட்டி முறிப்பார்கள்.
அதோடு நிற்காமல் விரல்களையும் நெட்டி முறித்து அழுத்துவார்கள். இதற்கு பின்னர்தான் கழுத்து பகுதியை திருகி மசாஜ் செய்வார்கள். கழுத்து பகுதியை திருகி.. நெட்டி முறிப்பார்கள். இப்படி செய்வது ஆபத்தானது.
ஏனென்றால் பல கடைகளில் இருக்கும் யாரும் அனுபவம் வாய்ந்தவர்கள் கிடையாது. முறையாக மசாஜ் படித்தவர்கள் கிடையாது. அதோடு இல்லாமல்.. இதை எல்லாம் கைரோபிராக்டர்கள் மட்டுமே செய்ய வேண்டும். இப்படிப்பட்ட நிலையில்தான் சலூன் ஒன்றில் ஆயில் மசாஜ் கொடுக்கப்பட்ட போது இளைஞர் ஒருவருக்கு நேர்ந்த கொடுமை வீடியோவாக வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
டிரெண்டிங் வீடியோ: சித்தரிக்கப்பட்ட காட்சிகள் இவை என்பது குறிப்பிடத்தக்கது. மசாஜில் நடக்கும் கொடுமைகளை காட்டும் விதமாக இந்த காட்சிகள் சித்தரிக்கப்பட்டு உள்ளன. அந்த வீடியோவில் சலூன் கடைகாரர் ஒருவர்.. இளைஞர் ஒருவருக்கு மசாஜ் கொடுக்கிறார்.
முதலில் தலையில் எண்ணெய் ஊற்றி மசாஜ் செய்கிறார். பொதுவாக கஸ்டமர்கள் கேட்கும் எண்ணெய்யை ஊற்றுவார்கள். அதேபோல்தான் இவருக்கு எண்ணெய் ஊற்றி மசாஜ் செய்கிறார். அதன்பின் தலையில் லேசாக முடியை மசாஜ் செய்கிறார். பின்னர் வேகமாக அடித்து அடித்து மசாஜ் செய்கிறார். இவர் மிக வேகமாக மாறி மாறி அடித்து மசாஜ் செய்வது பதிவாகி உள்ளது.
இதற்கு பின்னர்தான் கழுத்து பகுதியை திருகி மசாஜ் செய்துள்ளார். கழுத்து பகுதியை திருகி.. நெட்டி முறிக்கும் வகையில் மசாஜ் செய்துள்ளார். ஆனால் அப்படி செய்யும் முன்.. அந்த நபர் நரம்பு பாதிக்கப்பட்டு அங்கேயே சுருண்டு விழுந்து உள்ளார். கழுத்து திருகி.. கை பாதிக்கப்பட்டு அப்படியே நரம்பு பாதிக்கப்பட்டு அங்கேயே சுருண்டு விழுந்து உள்ளார். இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றனர்.
CVJn Anamoly leading to dislocation and cord injury and vascular compromise
— 𝕲𝖚𝖗𝖚 𝕭𝖗𝖚𝖓𝖔 🇮🇳 (@spinesurgeon) November 11, 2024
Direct compression on the Cord after crossover of the CST leading to the UMN Left Hemiplegia (the posture is so typical of UMN Hemiplegia) and Vascular compromise leading to ischemia of fibres at higher… https://t.co/qJKoQIco2E
இது தொடர்பாக மருத்துவர் ப்ரூனோ மார்ஸ் செய்துள்ள போஸ்டில், CVJn அனமோலி காரணமாக எலும்பு இடம்பெயர்ச்சி ஏற்படலாம். அதோடு தண்டுவட காயம் மற்றும் வாஸ்குலர் பாதிப்பு ஏற்படலாம்.UMN இடது ஹெமிபிலீஜியா மற்றும் வாஸ்குலர் பாதிப்பிற்கு இது வழிவகுக்கும். CSTயின் crossover நடந்தால் அதற்கு பிறகு தண்டு வட சுருக்கம் ஏற்பட்டு இது போன்ற பாதிப்புகள் ஏற்படலாம்., என்று எச்சரித்து உள்ளார். இப்படி செய்வது ஆபத்தானது.
ஏனென்றால் பல கடைகளில் இருக்கும் யாரும் அனுபவம் வாய்ந்தவர்கள் கிடையாது. முறையாக மசாஜ் படித்தவர்கள் கிடையாது. இதனால் இது போன்ற மசாஜ்களை தவிர்ப்பது நல்லது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications