இருளை அழிக்கும் ஒளி.. மக்கள் நீதி மய்யத்திற்கு டார்ச் லைட்.. ஒளி ஏற்றுவாரா கமல்ஹாசன்?
மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிடைத்து இருக்கும் டார்ச் லைட் சின்னத்தை வைத்து, கமல்ஹாசன் தமிழக அரசியலில் புதிய ஒளி பாய்ச்சுவாரா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
Recommended Video

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு கிடைத்து இருக்கும் டார்ச் லைட் சின்னத்தை வைத்து, கமல்ஹாசன் தமிழக அரசியலில் புதிய ஒளி பாய்ச்சுவாரா என்று பொறுத்திருந்தான் பார்க்க வேண்டும்.
லோக்சபா தேர்தலில் போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு, டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது. தேர்தல் ஆணையம் இதற்கான அறிவிப்பை தற்போதுதான் வெளியிட்டது.
வருகின்ற லோக்சபா தேர்தலில் இந்த சின்னத்தில் கீழ்தான் மக்கள் நீதி மய்யம் கட்சி போட்டியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

விருப்பப்பட்டது
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் விருப்பப்பட்ட சின்னங்களில் இதுவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. அவர் ஏற்கனவே டார்ச் சின்னம் பெறுவது குறித்த தனது ஆசையை வெளிப்படுத்தி இருந்தார். தற்போது அதேபோல் அவருக்கு அந்த சின்னம் ஒதுக்கப்பட்டு இருக்கிறது.

என்ன சின்னம்
டார்ச் லைட் சின்னம் மக்கள் நீதி மய்யத்திற்கு மிகவும் பொருத்தமான சின்னம் என்று கூறுகிறார்கள். அரசியலில் புதிதாக களம் கண்டு இருக்கும் கமல்ஹாசனுக்கு இந்த சின்னம் மிக பொருத்தம். வித்தியாசமான அரசியல் செய்யும் அவரது கட்சிக்கு இந்த சின்னம் சரியாக இருக்கும் என்றும் கூறுகிறார்கள்.

மாற்றம்
தமிழக அரசியலில் மாற்றம் கொண்டு வருவதே தனது நோக்கம் என்று கமல்ஹாசன் தெரிவித்து வருகிறது. அரசியலை சுத்தம் செய்ய போகிறேன் என்று கமல்ஹாசன் கூறி வருகிறார். இந்த நிலையில் அரசியலில் ஒளி ஏற்றும் விதமாக அவரது பேச்சுக்கு ஏற்றபடி தற்போது டார்ச் லைட் சின்னம் ஒதுக்கப்பட்டு உள்ளது.

எப்படி பயன்படுத்துவார்
இந்த சின்னத்தை அவர் எப்படி பயன்படுத்துகிறார் என்பதை பொறுத்துதான் அவரது அரசியல் திறமை தெரிய வரும். இதை அவர் எப்படி பிரபலப்படுத்துவார் என்று காலம்தான் பதில் சொல்லும். சின்னத்தின் பொருளுக்கு ஏற்றபடி தமிழகத்தில் ஒளி பாய்ச்சுவாரா என்பதை பொறுத்திருந்தான் பார்க்கலாம்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications