சென்னை புறநகர் பஸ் நிலையத்தில் இளம் பெண் செய்த அதிர்ச்சி காரியம்!
Recommended Video

சென்னை: சென்னை மாதவரம் புறநகர் பஸ் நிலையத்தில் கழிப்பறையில் இளம் பெண் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திரா மாநிலம் நெல்லூர், பாலக்கோடு பகுதியை சேர்ந்தவர் கீதா மாதுரி ( 20 ). இவர் சென்னை பூந்தமல்லியில் உள்ள தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார். கீதா மாதுரிக்கு உடல் நிலை சரியில்லாததால் பூந்தமல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரது பெற்றோர் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

சிகிச்சை முடிந்து உடல் நிலை சரியானதால் மருத்துவமனையில் இருந்து கீதா மாதுரியை, அவரின் பெற்றோர் தங்களது சொந்த ஊருக்கு அழைத்து செல்ல ஏற்பாடு செய்துள்ளனர். ஆந்திரா செல்வதற்கு குடும்பத்துடன் மாதவரத்தில் உள்ள புறநகர் பேருந்து நிலையத்திற்கு நேற்று மாலை நேரத்தில் வந்துள்ளனர். கீதாமாதுரி பஸ் நிலையத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றுள்ளார்.
வெகு நேரம் ஆகியும் தங்களது மகள் வெளியே வரவில்லை என பெற்றோர்கள் பேருந்து நிலையம் முழுவதும் தேடி வந்த நிலையில், கீதா கையில் பிளேடால் அறுத்து கொண்டு கழிப்பறை முன்பு மயக்கமடைந்த நிலையில் இருந்துள்ளார்.
கீதா மாதுரி ரத்த வெள்ளத்தில் இருந்ததை கண்டு பெற்றோர்கள் அலறியடித்து, உடனடியாக ஸ்டான்லி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். இத்தகவல் மாதவரம் காவல் நிலையத்திற்கு அளிக்கப்பட்டதன் பேரில் மாதவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
-
மணப்பாக்கம் - சென்னையின் புதிய ஹாட்ஸ்பாட்.. புறநகரை நோக்கி படையெடுக்கும் சென்னை இளசுகள்! -
சென்னை மெரினாவில் குதிரை சவாரி சென்ற 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை! குதிரை ஓட்டி போக்சோவில் கைது -
தாய் இறந்த துக்கத்திலும்! பாதுகாப்பு கொடுத்த போலீஸாருக்கு கையெடுத்து கும்பிட்டு நன்றி சொன்ன அஜித் -
10 மாதம் சுமந்த தாய் மோகினியின் உடலை! பெசன்ட் நகர் மின்மயானத்தில் சுமந்த அஜித்! முகம் முழுக்க சோகம் -
சென்னை கோயம்பேடு பாரில் டான்ஸ் ஆடும் போது தகராறு: கார் ஏற்றி இளம்பெண் கொலை! 6 பேர் கைது! பரபர தகவல் -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
விஜய்-க்கு புது சவால்.. 13 மாசமாச்சு.. சென்னை ஏர்போர்ட் - கிளாம்பாக்கம் மெட்ரோ திட்டத்தை மறந்த மத்திய அரசு! -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
சென்னை மக்களுக்கு நிம்மதி.. கொட்டப்போகும் மழை! வானிலை ஆய்வு மையம் சொன்ன குட் நியூஸ்!












Click it and Unblock the Notifications