Women's Day wishes in Tamil: உங்கள் அம்மா, மனைவி, தோழிக்கு அனுப்ப வேண்டிய.. மகளிர் தின வாழ்த்துகள்
சென்னை: மகளிர் தின வாழ்த்து செய்திகள் வேண்டுமா? கவலையே வேண்டாம்.. உங்களுக்குத்தான் இந்த செய்தி.. உங்களின் அம்மா, மனைவி, காதலி, பெண் உறவினர்களுக்கு பகிர வேண்டிய அசத்தலான மகளிர் தின வாழ்த்து செய்திகள் இங்கே தரப்பட்டு உள்ளன. பெண்களை கொண்டாடும் இந்த நாளில்.. இந்த வாழ்த்து செய்திகளை உங்களுக்கு தெரிந்த பெண்களுக்கு வாட்ஸ் ஆப், இன்ஸ்ட்டா, பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து அவர்கள் நாளை சிறப்பாகிடுங்கள்.. உங்கள் வாழ்க்கையை அழகாக்கும் அந்த பெண்ணுக்கு (பெண்களுக்கு) உங்கள் நன்றியை தெரிவித்திடுங்கள்!
மகளிர் தின வாழ்த்துக்கள்! உங்கள் கனவுகள் அனைத்தும் நிறைவேறி, ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்காக உருவாக்கட்டும்!

உங்கள் சக்தி, பொறுமை, அர்ப்பணிப்பு ஆகியவை உலகத்தை அழகாக மாற்றும்! மகளிர் தின வாழ்த்துக்கள்!
அன்பும், அர்ப்பணிப்பும், ஆதரவும் கொண்ட உங்கள் வாழ்வு என்றும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்! மகளிர் தின வாழ்த்துக்கள்!
நீங்கள் தான் நாட்டின் ஒளி, சமூகத்தின் பக்கபலம், உலகின் முன்னேற்ற சக்தி! மகளிர் தின வாழ்த்துக்கள்!
தன்னம்பிக்கையுடனும், திறமையுடனும் உங்கள் பயணம் தொடரட்டும்! மகளிர் தின வாழ்த்துக்கள்!

உங்கள் உறுதி, உழைப்பு, சிரிப்பு - எல்லாம் உலகத்தை அழகாக்குகின்றன! மகளிர் தின வாழ்த்துக்கள்!
வாழ்க்கையில் எந்தத் தடைகளும் உங்களை தடுக்க முடியாது! உங்கள் வெற்றிப் பயணம் தொடர வாழ்த்துக்கள்! மகளிர் தின நல்வாழ்த்துக்கள்!

மன அழகு, புத்திசாலித்தனம், துணிச்சல் - எல்லாம் ஒரே உருவத்தில்! மகளிர் தின வாழ்த்துக்கள்!
இன்று உங்கள் நாள்.. இதை கொண்டாடுங்கள்.. மேலும் வெற்றிகளை தொட.. மகளிர் தின வாழ்த்துக்கள்!

உங்கள் கனவுகளுக்கு எல்லையில்லை, உங்கள் வெற்றிக்கு தடையில்லை! மகளிர் தின வாழ்த்துக்கள்!
மகளிர் தின வாழ்த்துக்கள்! நீங்கள் ஒரு இன்ஸ்பிரேஷன்! உங்கள் ஆசைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்!

உங்கள் பலம், பொறுமை, அழகு, அறிவு - அனைத்தும் உலகிற்கு தேவையானவை! மகளிர் தின வாழ்த்துக்கள்!
உங்கள் அர்ப்பணிப்பு, கனவுகள், சாதனைகள் என்றும் மகுடம் சூட்டப்பட்ட வேண்டியவை! மகளிர் தின வாழ்த்துக்கள்!
நீங்கள் மகளிர் என்பதில் பெருமை கொள்ளுங்கள், உங்கள் துணிச்சல் உலகை மாற்றும்! மகளிர் தின வாழ்த்துக்கள்!

உங்கள் அன்பு, ஆதரவு, ஆற்றல் - குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் பெரிய வரம்! மகளிர் தின வாழ்த்துக்கள்!
உங்கள் திறமை மற்றும் மன உறுதி எதையும் சாதிக்க வைக்கும்! மகளிர் தினம் வாழ்த்துகள்!

வெற்றி உங்கள் பாதையில் தொடரட்டும், ஒளி உங்கள் வாழ்க்கையை நிரப்பட்டும்! மகளிர் தின வாழ்த்துக்கள்!

இந்த உலகை மாற்றும் ஆற்றல் உங்கள் கரங்களில் உள்ளது! உங்கள் ஒவ்வொரு நாளும் மகிழ்ச்சியாக இருக்கட்டும்! மகளிர் தின வாழ்த்துக்கள்
மகளிர் தின வாழ்த்துக்கள்! உங்கள் கனவுகள் உங்கள் உயிர்ப்பாகட்டும், உங்கள் பயணம் வெற்றியாகட்டும்!

நீங்கள் ஒரு பெண் என்பதில் பெருமை கொள்க! உங்கள் சக்தியும் கனவுகளும் உங்களை உயர்த்தட்டும்! மகளிர் தின வாழ்த்துக்கள்!
உங்கள் துணிவு, பொறுமை, கருணை - இவை எல்லாம் உலகை பிரகாசிக்கச் செய்கின்றன! மகளிர் தின வாழ்த்துக்கள்!
நீங்கள் எங்கு சென்றாலும் ஒளியாய் பிரகாசியுங்கள்! உங்கள் முயற்சிகள் என்றும் வெற்றி காணட்டும்! மகளிர் தின வாழ்த்துக்கள்!

-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications