Pandian Stors Serial, Barathi Kannamma Serial: அடேங்கப்பா மீனலோச்சினி...ஒரே நேரத்தில் இரு குரல்!
Recommended Video
சென்னை: டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மீனலோச்சினி.. ஒரே நேரத்தில் தனம், கண்ணம்மாவுக்கு குரல் கொடுத்து டப்பிங் பேசி இருக்கும் காட்சி அடேங்கப்பா என்று சொல்ல வைக்கிறது.
பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல்களில் தனம், கண்ணம்மா இருவருக்கும் மீனலோச்சினி டப்பிங் கொடுக்கிறார்.
இப்போது இரண்டு சீரியல்களின் மெகா சங்கமம் நடைப்பெற்று வருகிறது. இந்த நிலையில் ஒரே காட்சியில் வரும் தனம், கண்ணம்மா இருவருக்கும் மீனலோச்சினி டப்பிங் பேசி உள்ளார்.

காரைக்குடியில் ஷூட்டிங்
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலின் ஷூட்டிங் எப்போதும் காரைக்குடியில்தான் நடந்து வருகிறது. இப்போது பாரதி கண்ணம்மா சீரியலுடன் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் சங்கமம் என்பதால் இரண்டு சீரியல்களின் ஷூட்டிங்கும் காரைக்குடியில் நடைப்பெற்று வருகிறது.

கண்ணம்மா தனம்
டப்பிங் ஆர்ட்டிஸ்ட் மீனலோச்சினி தனம், கண்ணம்மா இருவருக்குமே டப்பிங் ஆர்ட்டிஸ்ட். எனவே, இருவரும் வரும் காட்சிகளில் இருவருக்கும் ஏற்ற மாதிரி, தனது குரலை சற்றே மாற்றி மாற்றி டயலாக் பேசி இருக்கிறார். இதை விஜய் டிவி தனது டிவிட்டர் வளைத் தளத்தில் பதிவிட்டு உள்ளது.

குழந்தை பிறக்காத
குழந்தை பிறக்காது என்று வெண்பா வேண்டுமென்றே தவறான சான்றிதழ் கொடுத்ததால் அப்செட்டில் இருக்கும் கண்ணம்மாவுக்கு, குழந்தை பிறக்கும் என்று நம்பிக்கை சொல்வது போன்ற டயலாக் தனத்துக்கு. இதை நன்றாக பேசி இருக்கிறார் மீனலோச்சினி.

தனத்தின் வார்த்தைகள்
தனத்தின் வார்த்தைகள் நெகிழ்வு தரக் கூடியதாக இருக்க, நெகிழ்வுடன் பேசி. அழுகை வருவது போல இருக்கிறது என்று பேசும் டயலாக் கண்ணம்மாவுக்கு இந்த இரு குரலில் மிக நன்றாக பேசி அசத்தி இருக்கார் மீனலோச்சினி. என்னதான் நடிப்பவர்கள் நடித்தாலும், குரல் நன்றாக அமைந்தால்தான் நடிப்பு எடுபடுகிறது என்பதை புரிந்துக்கொள்ள முடிகிறது.
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை -
மு.க.ஸ்டாலின் - எடப்பாடி பழனிசாமி இணைவார்கள்!ஆருடம் கணித்த.. ஆதவ் அர்ஜுனா! -
ஈரான் மக்களுக்கு விடிவுகாலம் பிறந்தது.. 87 நாட்களுக்கு பின்பு.. ஈரான் அதிபர் வெளியிட்ட அறிவிப்பு! -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
பயிர் கடன் தள்ளுபடியில் விஜய் வைத்த செக்.. 100%, 50% தள்ளுபடிக்கு பின் இருக்கும் ஸ்மார்ட் கணக்கு! -
ஸ்டாலின் கொண்டு வந்த காலை உணவு திட்டம் தொடரும்.. மெனு மாற்றம்.. அமைச்சர் ராஜ்மோகன் உறுதி












Click it and Unblock the Notifications