புடவையை செருகிக் கொண்டு.. பிரேக் டான்ஸ் ஆடும் இளம் தாய்.. அப்ளாஸ் அள்ளும் வீடியோ!
குழந்தையை உற்சாகமூட்ட இளம்தாய் ஒருவர் நடனம் ஆடுகிறார்
Recommended Video
சென்னை: தன் குழந்தையை உற்சாகமூட்டுவதற்காக புடவையை தூக்கி செருகிக் கொண்டு பிரேக் டான்ஸ் ஆடுகிறார் இளம்தாய் ஒருவர்!
வீடியோ ஒன்று வைரலாகிறது. இது எந்த ஊர் என்று தெரியவில்லை. நடுத்தரத்துக்கும் கீழான குடும்பம் போல உள்ளது.

வீட்டின் ஹாலில் தன் குழந்தையுடன் இளம் தாய் காணப்படுகிறார். அந்த குழந்தைக்கு உற்சாகம் ஊட்ட டான்ஸ் ஆட வைக்கிறார். இந்தி பாட்டு சத்தம் கேட்கிறது.
குழந்தையும் ஆடிக் கொண்டே இருக்கிறது. திடீரென பாதியிலேயே டான்ஸை விட்டுவிட்டு போய்விடுகிறது. திரும்பவும் அந்த குழந்தையை டான்ஸ் ஆட வைக்க, தானே எழுந்து ஆடுகிறார் அந்த தாய்.
வெகு இயல்பாகவும், அநாயசமாகவும் வளைந்து வளைந்து ஆடுகிறார். முறையாக இவர் டான்ஸ் கற்று கொள்ளவில்லை என்றாலும், ஒவ்வொரு டான்ஸ் மூவ்மென்ட்டுக்கும் ரசிக்கும்படியாகவே இருக்கிறது. இதை அங்கிருப்பவர்கள் யாரோ வீடியோ எடுத்துள்ளனர்.
அவர்கள் வீடியோ எடுப்பது தெரிந்தும், அதை பற்றி வெட்கப்படவுமில்லை.. கூச்சப்படவும் இல்லை.. அந்த டான்ஸ் எப்படி இருந்தாலும், அது தன் குழந்தையின் உற்சாகத்துக்காக மட்டுமே என்று நினைத்து இந்த பெண் ஆடுகிறார்.
அம்மா ஆடுவதை பார்த்த அந்த குழந்தை, திரும்பவும் வந்து அம்மாவுடனே சேர்ந்து டான்ஸ் ஆட ஆரம்பிக்கிறது. புடவையை இடுப்பில் செருகி கொண்டு, பிரேக் டான்ஸ் ஆடும் இந்த பெண்ணின் வீடியோதான் வைரலாகிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications