e4m DO GOODன் 2ம் ஆண்டு விருதுகள்.. பல்வேறு பிரிவுகளில்.. விருதுகளை தட்டி தூக்கிய உங்கள் ஒன்இந்தியா!
சென்னை: e4m DO GOOD நிறுவனத்தின் 2ம் ஆண்டு விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. இதில் ஒன்இந்தியா நிறுவனம் பல்வேறு முக்கியமான விருதுகளை தட்டி தூக்கியது.
e4m DO GOOD நிறுவன விருதுகள் கடந்த ஆண்டே பெரிதும் கவனிக்கப்பட்ட நிலையில் இதன் இரண்டாம் ஆண்டு விருதுகள் நேற்று வழங்கப்பட்டன. பல்வேறு துறைகளில், பல நிறுவனங்கள் மேற்கொள்ளும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள், முயற்சிகள், திட்டங்கள், மக்கள் இடையே மேற்கொள்ளும் மாற்றங்களை பாராட்டும் விதமாக இந்த விருதுகள் வழங்கப்படுகின்றன.

அரசு சாராத நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள், அமைப்புகளின் செயல்பாடுகளை கவனித்து இந்த விருதுகள் வழங்கப்படும். இதில் ஒன்இந்தியா நிறுவனம் பல்வேறு முக்கியமான விருதுகளை தட்டி தூக்கியது.

ஒன்இந்தியா நிறுவனத்தின் பல பிரிவுகள் நேற்று விருதுகளை பெற்றன. ஒன் இந்தியா தமிழுக்கு கலை & கலாச்சார சினிமா-நடிப்பு வகுப்பு பிரிவில் விருது வழங்கப்பட்டது. பின்வரும் பிரிவுகளில் ஒன்இந்தியா நிறுவனம் விருதுகளை வென்றது.
கலை & கலாச்சார சினிமா-நடிப்பு வகுப்பு பிரிவு - ஒன் இந்தியா தமிழுக்கு விருது
டிஜிட்டல் அதிகாரமளித்தல் - டிஜிட்டல் இந்தியா - குட் ரிட்டர்ன்ஸ்க்கு விருது
சமூக இணைப்பு - கார்கில் கார்னிக்கல்ஸ் - ஒன் இந்தியா செய்திகளுக்கு விருது

பேரிடர் நிவாரணம் & பேரிடர் நிவாரணக் கதைகள் - ஒன் இந்தியா மலையாளத்திற்கு விருது
தகவல் தொடர்புகள் & பிரச்சாரங்கள் பிரிவில் சிறந்த வீடியோ திட்டமிடலுக்கான விருது - ஒன் இந்தியா செய்திகளுக்கு விருதுவளர்ந்து வரும் ஊடகங்களுக்கான சாஹி பக்தே ஹை விருது - ஒன் இந்தியா இந்திக்கு விருது

உள்ளிட்ட விருதுகள் நேற்று வழங்கப்பட்டன . பல பெரிய முக்கிய நிறுவனங்களுக்கு இடையே நடந்த இந்த போட்டியில் ஒன் இந்தியா நிறுவனம் முக்கியமான விருதுகளை வென்று அசத்தி உள்ளது. உங்களுடன் என்றும் உடன் இருக்கும்.. செய்திகளை உடனுக்குடன் வழங்கும் ஒன் இந்தியா நிறுவனத்தின் இந்த சாதனையை கமெண்ட்ஸில் வாழ்த்தலாமே வாசகர்களே!


-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications