நீச்சல் குளம் அருகே போதை மாத்திரைகள் விற்பனை.. இளைஞர் மடக்கிப்பிடித்து கைது.. சென்னை போலீஸ் அதிரடி
சென்னை: சென்னை முகப்பேரில் போதை மாத்திரை விற்ற வாலிபர் கைது செய்யப்பட்டு ரூ.3.75 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியில் டால்பின் நீச்சல் குளம் அருகே போதை மாத்திரைகள் விற்கப்படுவதாக வந்த தகவலை அடுத்து போதை தடுப்பு போலீசார் ரகசிய கண்காணிப்பில் ஈடுப்பட்டனர்.

அப்பொழுது மஞ்சள் நிற டியோ இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞரின் நடத்தையில் சந்தேகம் அடைந்த போலிசார், அவரை சுற்றி வளைத்து சோதனை செய்த பொழுது அவரிடம் எல்எஸ்டி போதை ஸ்டாம்ப் மற்றும் போதை மாத்திரைகள் இருந்தன.

அதனை பறிமுதல் செய்த போலீசார், விசாரணை நடத்தியபோது, போதை மாத்திரைகள் வைத்திருந்தது, திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த சரத் (எ) சரவணன் (23) என்பது தெரிய வந்தது.
மேலும், இவர் போதை மாத்திரைகள் சப்ளை செய்கிறாரா இவருக்கு பின்னால் இருக்கும் கும்பல் யார் என்ற தீவிர விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்னர்.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
பெங்களூரின் இன்றைய சிக்கலுக்கு ஒரே தவறு தான் காரணம்.. முதல்வர் விஜய் செய்யவே கூடாத தவறு -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
வீட்டில் தனியாக இருந்த 2 பெண்களிடம் அத்துமீற முயன்ற வடமாநில நபர் கொலை.. திருவள்ளூர் அருகே ஷாக்! -
நெல்லை கவின் ஆணவக்கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. கைதானார் சுர்ஜித்தின் தாய் எஸ்.ஐ கிருஷ்ணகுமாரி -
தென்காசியில் ஷாக்.. கண்ணில் தென்பட்டவர்கள் அனைவருக்கும் அரிவாள் வெட்டு.. மர்ம கும்பல் வெறிச்செயல்! -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
எபோலா வைரஸ்: உகாண்டாவில் இருந்து பெங்களூர் வந்த பெண்.. மத்திய சுகாதாரத்துறை ரிப்போர்ட்! -
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications