பிறந்தநாள் கேக்கை பட்டாகத்தியால் கேக் வெட்டியவர் வழிப்பறி வழக்கில் கைது
சென்னை: பிறந்தநாள் கேக்கை பட்டா கத்தியால் வெட்டியவர் வழிப்பறி வழக்கில் நண்பர்களுடன் கைது செய்யப்பட்டார்.
சென்னை புளியந்தோப்பு கனகராய தோட்டத்தைச் சேர்ந்தவர் பாலாஜி (34). மாநகராட்சியில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வருகிறார். வேலைக்கு செல்வதற்காக புளியந்தோப்பு நெடுஞ்சாலையில் பேருந்திற்காக காத்திருந்தார். அப்போது அங்கு வந்த 6 பேர் பாலாஜியிடம் கத்தியை காட்டி மிரட்டி அவர் வைத்திருந்த ரூபாயை பறித்து சென்றனர்.

இதுகுறித்து பாலாஜி புளியந்தோப்பு போலீசில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் புளியந்தோப்பு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதில் டிமலஸ் சாலை பகுதிகளில் கத்தியுடன் மறைந்திருந்த 3 பேர் பிடிபட்டனா்.
விசாரணையில் புரசைவாக்கத்தைச் சேர்ந்த அய்யப்பன் (24), புளியந்தோப்பை சேர்ந்த சாமுண்டிஸ்வரன் (23) மற்றும் சரத்குமார் (22) என்பது தெரியவந்தது. 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்த போலீஸார் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை தேடி வருகின்றனா்.

இதில் அய்யப்பன் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் புளியந்தோப்பு 3வது தெருவில், தனது நண்பர்களுடன் பிறந்தநாளை கொண்டாடும் போது பட்டா கத்தியால் கேக் வெட்டிய வீடியோ தற்போது வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கில் அய்யப்பனை போலீசார் தேடி வந்த நிலையில் வழிப்பறி வழக்கில் சிக்கினார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications