உலகம் முழுவதும் திடீரென முடங்கியது யூடியூப்.. அரை மணி நேரத்திற்கும் மேலாக பயனர்கள் தவிப்பு
சென்னை: உலகம் முழுக்க திடீரென யூடியூப் இணையதளம் முடங்கியது. அரை மணி நேரத்திற்கும் மேலாக யூடியூப்பை பயன்படுத்த முடியாமல் பயனர்கள் பரிதவிப்புக்கு உள்ளாகியுள்ளனர். முகப்பு பக்கத்தை ஓபன் செய்யும் something went wrong என டிஸ்பிளே ஆகிறது. யூடியூப்பில் ஏற்பட்ட பிரச்சினையை ஒப்புக்கொண்டுள்ள யூடியூப் பிரச்சனையை சீர் செய்து வருவதாக கூறியுள்ளது.
இந்தியாவில் யூடியூப் முடங்கியதால் பயனர்கள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். அரை மணி நேரத்திற்கும் மேலாக யூடியூப் செயலி முடங்கியுள்ளதால், வீடியோ எதையும் பார்க்க முடியாமல் பயனர்கள் தவித்தனர்.

முகப்பு பக்கத்தை ஓபன் செய்யும் something went wrong என டிஸ்பிளே ஆனது. இதனால், பயனர்கள் தவித்து போயினர். இந்தியாவில் மட்டும் 500 மில்லியன் பேர் யூடியூப்பை பயன்படுத்தி வருகிறார்கள். இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் யூடியூப் முடங்கியதாக கூறப்படுகிறது.
அரைமணி நேர முடக்கத்திற்கு பிறகு மீண்டும் யூடியூப் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக சில பயனர்கள் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். யூடியூப் திடீரென முடங்கியது தொடர்பாக அந்த நிறுவனம் தரப்பில் இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை.
இதற்கிடையே, யூடியூப்பில் ஏற்பட்ட பிரச்சினையை ஒப்புக்கொண்டுள்ள யூடியூப் பிரச்சனையை சீர் செய்து வருவதாக கூறியுள்ளது. இந்த நிலையில் சுமார் 40 நிமிடங்களுக்கு பிறகு இந்த பிரச்சனை சீர் செய்யப்பட்டது. தற்போது யூடியூப் இணையதளம் சீராகியுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications