கோவை மாவட்டம்.. வீட்டுக்கு அருகே விளையாடிய சிறுமி.. திடீரென பாய்ந்து வந்த சிறுத்தை குதறி பலி!
கோவை: கோவை மாவட்டம் வால்பாறை அருகே ஊசிமலை தேயிலை தோட்ட பகுதியில் சிறுத்தை தாக்கி 3 வயது சிறுமி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை தூக்கிச் சென்று சிறுத்தை தாக்கியுள்ளது. இதில் அச்சிறுமி பரிதாபமாக பலியானார்.
ஊசிமலை தேயிலை தோட்ட பகுதியில் கடந்த சில நாட்களாக சிறுத்தை நடமாட்டம் இருந்துள்ளது. இந்நிலையில், வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுமி அப்சரா என்பவரை சிறுத்தை தாக்கியதில் அந்தச் சிறுமி பலியானார்.

வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சிறுத்தையை பிடிக்க வேண்டும் என வனத்துறையினருக்கு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் சிறுத்தைகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. அண்மையில் சிறுமுகை அருகே உள்ள லிங்காபுரம் கிராமத்தில், விவசாயி வளர்த்து வந்த ஆட்டை சிறுத்தை ஒன்று வேட்டையாடி இழுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications