குடிபோதையில் கோவையை கதிகலக்கிய வடமாநில இளைஞர்... நடுரோட்டில் படுத்து கொண்டு பாரத் மாதா கி ஜே கோஷம்!
கோவை : கோவையில் வடமாநில இளைஞர் ஒருவர் சாலையில் படுத்துக்கொண்டு "பாரத் மாதா கி ஜே" என முழக்கமிட்டு ரகளையில் ஈடுபட்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
கோவை கிராஸ்கட் வீதியில் நேற்று இரவு திடீரென வடமாநில இளைஞர் ஒருவர். சாலையில் படுத்து கொண்டு "பாரத் மாதா கி ஜே" என முழக்கமிட்டு கொண்டிருந்தார். வாகன ஓட்டிகள் ஹாரன்கள் அடித்தும், எழுந்து செல்லும்படி கூறியும் அந்த இளைஞர் கண்டுகொள்ளவில்லை. இதனால் அங்கிருந்த தனியார் நிறுவனங்களின் பாதுகாவலர்கள் அந்த நபரை எழுப்ப முயன்றனர்.

அப்போது அந்த இளைஞர் குடிபோதையில் இருந்தது தெரியவந்தது. பின்னர் தனியார் நிறுவன பாதுகாவலர்களும், பொதுமக்களும் வடமாநில இளைஞரை ஒருவழியாக எழுப்பி, அவரை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.
போக்குவரத்து மிகுந்த சாலை பகுதியில், மது அருந்திவிட்டு சாலையில் புரண்டபடி பாரத் மாதா கி ஜே என கோஷத்துடன் ரகளையில் ஈடுபட்ட வடமாநில இளைஞரால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மேலும், இளைஞரின் இந்த அநாகரீக செயல், அப்பகுதி மக்களிடையே முகம் சுளிக்க வைத்தது.
-
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
கோவை சிறுமி விவகாரம்! வாழறதுக்கே தகுதி இல்லாதவர்கள்! எம்.எஸ்.பாஸ்கர் கொந்தளிப்பு -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம்












Click it and Unblock the Notifications