சனாதனத்தை காக்க முடியாவிடில் எனக்கெதற்கு பாஜக தலைவர் பதவி? பெரியார் அடிவாங்கியதை பேசுவேன்! -அண்ணாமலை
கோவை: சனாதன தர்மத்தை பாதுகாக்க முடியாவிட்டால் தனக்கெதற்கு பாஜக தலைவர் பதவி என அண்ணாமலை பேசியிருக்கிறார். கோவையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறியுள்ளார்.
சனாதனத்தை பாதுகாக்க முடியாத ஒரு பதவி தனக்கு தேவையே இல்லை என்பதை போல் அண்ணாமலை ஆவேசம் காட்டினார். மேலும், எல்லாவற்றுக்கும் மேலாக தன்னால் பேலன்ஸ் செய்தெல்லாம் பேசமுடியாது என்றும் சனாதனம் எங்கள் உயிர்மூச்சு எனவும் கொந்தளித்தார். .

சனாதன தர்மத்தை பற்றி பேசினால் தாம் உண்மையை பேசுவேன் என்றும் பெரியார் அடிவாங்கியதை பேசுவேன் எனவும் அண்ணாமலை பேசினார். ஏற்கனவே அண்ணாவை பற்றி பேசியதற்கே அண்ணாமலை மீது விமர்சனக் கணைகள் பாய்ந்து கொண்டிருக்கின்றன. இப்போது பெரியார் அடிவாங்கியதை பேசுவேன் எனக் கூறி மீண்டும் சர்ச்சையை உருவாக்கியுள்ளார்.
தன்னால் கூழைக்கும்பிடு போட்டுக் கொண்டிருக்க முடியாது என்றும் வெற்றியோ தோல்வியோ இது தனது தன்மானப் பிரச்சனை எனவும் அதிமுக மீது அனல் கக்கினார் அண்ணாமலை. அதிமுகவிடம் தன்னால் அடிமையாக எல்லாம் இருக்க முடியாது என்று ஆவேசம் காட்டிய அண்ணாமலை, சனாதன தர்மத்தை எக்காரணத்துக்காகவும் விட்டுக்கொடுக்க மாட்டேன் என மிகத் தெளிவாக கூறிவிட்டார்.

இன்னும் சொல்லப்போனால் முதலில் சனாதன தர்மம், பிறகு தான் கட்சி, கூட்டணி, தேர்தல் எல்லாம் என்பதை அவர் தனது செய்தியாளர்கள் சந்திப்பில் உணர்த்தியுள்ளார். அதிமுக -பாஜக இடையேயான கூட்டணியில் மிகப்பெரிய ஓட்டை விழுந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
லாஸ்ட் சான்ஸ்.. பாஜக வேண்டவே வேண்டாம்.. அண்ணாமலையை டெல்லியிலேயே லாக் செய்த மேலிடம்.. ஏன் தெரியுமா? -
அமித் ஷாவுக்கே அடங்காத அண்ணாமலை! சைலண்டாய் டெல்லியில் பார்த்த வேலை! ஆர்வக்கோளாறில் ஆதரவாளர்கள்! -
முதலில் இயக்கம்.. அடுத்து அரசியல் கட்சி.. உறுதியாக நிற்கும் அண்ணாமலை.. நாளை வெளியாகிறது அறிவிப்பு! -
மோடியை சந்தித்த அண்ணாமலை! புது கட்சியா? பாஜகவில் புதிய பொறுப்பா? நாளை தெரிந்துவிடும் -
பாஜகவில் இருந்து விலகினாரா அண்ணாமலை? அப்படி எதுவும் தகவல் இல்லையே!முழு பூசணிக்காயை மறைத்த நயினார்! -
நீங்க போயிட்டு வாங்க அண்ணாமலை.. அமித் ஷா ஓகே சொல்லிட்டாராம்.. தொடங்கிய ஆபரேஷன் துரந்தர்! -
அண்ணாமலைக்கே பேரதிர்ச்சி! "சிங்கம் கர்ஜிக்க காத்திருக்கிறது" போஸ்டர் ஒட்டி உசுப்பேற்றும் ஆதரவாளர்கள் -
சிங்கம் ஒன்று புறப்பட்டதே.. அண்ணாமலைக்கு ஷிப்ட் ஆன ரஜினிகாந்த் ரசிகர்கள்.. தவெக இதை எதிர்பார்க்கல -
அண்ணாமலை கைகளை பிடித்த அஜித், ரஜினி.. மதுரையில் பரபரக்கும் போஸ்டர்களால் அதிரும் அரசியல் களம்! -
டெல்லியிலேயே இருங்க.. அண்ணாமலைக்கு உத்தரவிட்ட அமித் ஷா.. திடீரென மெகா ட்விஸ்ட்.. என்ன காரணம்? -
அமித் ஷாவிடம் நேரடியாக அண்ணாமலை சொன்ன மேட்டர்.. அடுத்த நொடி அலறிய சென்னை பாஜக அலுவலகம்! என்ன நடந்தது












Click it and Unblock the Notifications