தமிழக பாஜகவுக்கு அடுத்த அதிர்ச்சி.. வானதி சீனிவாசனுக்கு கொரோனா.. கோவை மருத்துவமனையில் அனுமதி
கோவை: கோவை தெற்கு சட்டசபை தொகுதி எம்எல்ஏவும், பாஜகவின் மகளிரணி தேசிய தலைவியுமான வானதி சீனிவாசன் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பாஜக மகளிரணியின் தேசிய தலைவியாக இருப்பவர் வானதி சீனிவாசன். இவர் கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கோவை தெற்கு சட்டசபை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசனை வீழ்த்தி வாகை சூடினார்.

தற்போது தமிழக அரசியல் மற்றும் தேசிய அரசியல் என ஒரே நேரத்தில் 2 வகையான அரசியலில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் இன்று கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து கொரோனா பாதிப்பு குணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் அவதூறு வழக்கு உள்பட பல்வேறு பிரிவுகளில் தமிழக பாஜக பிரமுகர்கள் கைது செய்யப்பட்டு வருகின்றனர். இத்தகைய சூழலில் தற்போது வானதி சீனிவாசன் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பது அந்த கட்சியினருக்கும், வானதி சீனிவாசன் ஆதரவாளர்களுக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-
விஜய் நிகழ்த்திய தமிழ்நாட்டு மாடல்.. கரப்பான் பூச்சி பார்ட்டியால் நிகழ்ந்தால் பாஜகவிற்கு சிக்கல் -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி யார்? 3 சீனியர் ஐபிஎஸ் பெயர்களுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்.. யார் இவர்கள்? -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2500 இருக்கட்டும், புதிய பயனாளிகளுக்கு அடுத்த விண்ணப்பம் எப்போது -
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம்












Click it and Unblock the Notifications