கொரோனாவை அழிக்க மாட்டுசாணம், கோமியம் கலந்த நீரை கோவை தெருக்களில் தெளித்த பாரத மாதா அறக்கட்டளை
கோவை: கொரோனா கிருமிகளை அழிக்க மாட்டு சாணம், கோமியம் கலந்த நீரை கோவை தெருக்களில் பாரத மாதா அறக்கட்டளையின் தெளித்தனர்.
Recommended Video
கோவையில் கொரோனா தேவி என்ற பெயரில் ஒரு சிலை வைக்கப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது. ஏற்கனவே வட இந்திய மாநிலங்களில் மாட்டு கோமியம் குடித்தால் கொரோனா குணமாகும் என பாஜகவினர் தீவிரமாக பிரசாரம் செய்து வருகின்றனர்.

இதன் உச்சமாக குஜராத்தில் மாட்டு சாணியை பூசி குளியல் போடும் நிகழ்ச்சியையே நடத்தி ஓய்ந்தனர். இந்த வரிசையில் இப்போது கோவையில் கொரோனா கிருமிகளை அழிக்க மாட்டு சாணம், கோமியம் கலந்து கோவை தெருக்களில் தெளித்திருக்கின்றனர் கோவை பாரத மாதா அறக்கட்டளையினர்.

கோவை உடையார்பாளையத்தில் பாரத மாதா அறக்கட்டளை என்ற பெயரில் நிவாரண உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது வேப்பிலை, மஞ்சள், மாட்டுச்சாணம், கோமியம் ஆகியவற்றை பெரிய டிரம்களில் கலந்து வீதி வீதியாக தெளித்தனர்.

இப்படி வீதி வீதியாக தெளித்தால் கொரோனா கிருமிகள் அழிந்துவிடும் என்றனர் பாரத மாதா அறக்கட்டளையினர். மேலும் அப்பகுதி மக்களுக்கு கபசுர குடிநீரையும் பாரத மாதா அறக்கட்டளை நிர்வாகிகள் வழங்கினர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications