காதலருடன் சீருடையில் கட்டிலில் காதல்.. வைரலாகும் பெண் போலீஸின் வீடியோ.. கோவையில் பரபரப்பு
இளைஞரை பெண் போலீஸ் கொஞ்சும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.
Recommended Video
கோவை: கட்டிலில் பெண் போலீஸ், இளைஞரை கட்டிப்பிடித்து கொஞ்சும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது!
ஒரு பெண் போலீஸ், இளைஞர் ஒருவருடன் நெருக்கமாக இருக்கிறார். இருவரும் ஒரு கட்டிலில் உள்ளனர். இளைஞர் படுத்து கொண்டுள்ளார். அருகில் பெண் போலீஸ் கையில் செல்போனுடன் உட்கார்ந்து கொண்டுள்ளார்.
இருவரும் ஏதேதோ பேசுகிறார்கள்.. நடுநடுவே பெண் போலீஸ், இளைஞரை கொஞ்சுவதும், கட்டிப்பிடிப்பதுமாக இருக்கிறார். சில சமயம் தன்னுடைய காலை தூக்கி இளைஞர் மீது போட்டு முத்தம் தருகிறார்.

வைரல் வீடியோ
இந்த காட்சி முழுவதும் அங்கிருந்த சிசிடிவி காமிராவில் பதிவாகி உள்ளது. ஆனால் முகம் தெளிவாக தெரியவில்லை. இந்த வீடியோதான் இணையத்தில் இப்போது வைரலாகி வருவதால், உடனடியாக இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

குழந்தை உள்ளது
அப்போது, சம்பந்தப்பட்ட பெண், கருமத்தம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் பணியாற்றியதும், கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் ஆயுதப்படைக்கு மாற்றலானவர் என்பதும் தெரிய வந்தது. அது மட்டுமில்லை.. இந்த பெண் போலீசுக்கு ஏற்கனவே கல்யாணமாகி ஒரு குழந்தைக்கு தாயானவர்.

நெருக்கம்
ஆனால் கணவரை பிரிந்து வாழ்ந்து வந்திருக்கிறார். அப்போது தன்னுடைய தோழியின் சகோதரரை விரும்பி, அவரையே திருமணம் செய்து கொள்ளவும் முடிவெடுத்திருக்கிறார். அதனால்தான் நெருக்கமாக பழக ஆரம்பித்துள்ளனர்.

ஒழுங்கு நடவடிக்கை
சில மாதங்களுக்கு முன்பு டிராவல்ஸ் நிறுவன ஆபீசில் அப்படி நெருக்கமாக இருக்கும்போதுதான், இந்த வீடியோ பதிவாகி உள்ளது. இந்த காட்சியை யாரோ பரப்பி விட்டுள்ளார்கள் என்று தெரிய வந்துள்ளது. ஆனால் இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் கல்யாணம் செய்து கொண்டார்களாம். இருந்தாலும், யூனிபார்மில் இப்படி நடந்து கொண்டுள்ளதால், பெண் போலீஸ் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிகிறது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications