பொள்ளாச்சியில் திமுகவுக்கு பிரச்சாரம் செய்த சபரிமாலாவின் கார் கண்ணாடி உடைப்பு!
பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்த சமூக ஆர்வலர் சபரிமாலாவின் கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தொடக்கப் பள்ளி ஆசிரியராக இருந்தார் சபரிமாலா. நீட் தேர்வுக்கு எதிராகத் தனது ஆசிரியர் பணியைத் துறந்தார். பெண்கள் உரிமைகளுக்காகத் தொடர்ந்து குரல் கொடுத்து வரும் சபரிமாலா, பெண் விடுதலை என்ற பெயரில் கட்சியையும் தொடங்கினார்.

சட்டசபைத் தேர்தலில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட வேட்புமனுத் தாக்கலும் செய்தார். ஆனால் அது நிராகரிக்கப்படவே திமுகவுக்கு ஆதரவாக இப்போது பரப்புரை செய்து வருகிறார்.
இந்நிலையில், தேர்தல் பிரச்சாரத்தின் போது திமுக - அதிமுக இடையே ஏற்பட்ட மோதலில் சபரிமாலா மீதும் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் பொள்ளாச்சி மாவட்டம் கடந்த 28 ஆம் தேதி ஒக்கிலிபாளையத்தில் பிரச்சாரத்தில் சபரிமாலா ஈடுபட்டார்.
அப்போது அவர் திமுகவுக்கு ஆதரவாக பிரச்சார செய்ததால் அவரது கார் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்தனர். இதுகுறித்து சபரிமாலா அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டு வருகிறார்கள்.
-
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
“கூட்டணி கட்சிகள் இல்லைனா திமுக 10 தொகுதிகளில் கூட வெற்றி பெற்றிருக்காது”.. ஆதவ் அர்ஜுனா தாக்கு! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
வந்துட்டாருய்யா.. வந்துட்டாரு! திருச்சி கிழக்கில் வடிவேலு? திமுகவில் வெடித்த கலகக் குரல்! என்னாச்சு? -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
திமுகவில் 30+ மாவட்ட செயலாளர்கள் மாற்றம்? கனிமொழிக்கு ‘செயல் தலைவர்’ பதவி? ஸ்டாலின் மாஸ்டர் பிளான்! -
ஆரம்பமே இடிக்குதே.. திமுக லிஸ்ட்டில் வந்து சேர்ந்த தவெக.. அமித் ஷா சொன்னதை கேட்டீங்களா -
சீட்டைக் கலைத்துப் போடும் ஸ்டாலின்! ஆட்டத்தை மாற்றும் அறிவாலயம்! டோட்டலாய் மாறுதே..ரெடியாகும் தலைகள் -
இதுக்கு பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்! ஸ்டாலின் தந்த ரியாக்சன்! அப்செட்டான திமுக தலைகள் -
"தவெகவுக்கு ஏன் வாக்களித்தோம் என மக்கள் வேதனை".. விஜய் ஆட்சியை கடுமையாக விமர்சித்த ஸ்டாலின்! -
"முதுகு குத்து வரலாறுல அஜித் குமாருக்கு டஃப் கொடுப்போம் போலயே" புலம்பும் திமுகவினரின் மீம்ஸ்!












Click it and Unblock the Notifications