தொண்டாமுத்தூர் தொகுதி.. அதிமுக எஸ்.பி வேலுமணி முன்னிலை.. திமுக சிவசேனாபதி பின்னடைவு
கோயம்புத்தூர்: கோவை தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி தபால் வாக்குகளில் முன்னிலை வகிக்கிறார்.
Recommended Video

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை காலை 8 மணியில் இருந்து நடைபெற்று வருகிறது. முதல் கட்டமாக தபால் வாக்குகளில் திமுகதான் முன்னிலை பெற்றது.

தமிழக சட்டசபை தேர்தலில் நிறைய ஸ்டார் வேட்பாளர்கள் இந்த முறை களமிறங்கி உள்ளனர். இதில் கோவை தொண்டாமுத்தூர் தொகுதி அதிக முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு அதிமுக சார்பாக அமைச்சர் எஸ்.பி வேலுமணி போட்டியிடுகிறார்.
திமுக சார்பாக கார்த்திகேய சிவசேனாபதி போட்டியிடுகிறார். இவர்களுக்கு இடையில் இந்த தொகுதியில் கடும் போட்டி என்று நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் தபால் வாக்குகளில் தொண்டாமுத்தூர் தொகுதியில் அதிமுக அமைச்சர் எஸ்.பி வேலுமணி முன்னிலை வகிக்கிறார்.
திமுக வேட்பாளர் கார்த்திகேய சிவசேனாபதி இங்கு பின்னடைவை சந்தித்துள்ளார். மொத்தமாக தமிழகத்தில் தபால் வாக்குகளில் திமுக 103 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது, அதிமுக 63 தொகுதிகளில் முன்னிலை வகிக்கிறது.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
மேகதாதுவில் அணை கட்ட தமிழகத்தின் அனுமதி தேவையில்லை.. கர்நாடக முதல்வரானதும் டிகே சிவக்குமார் பேச்சு -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள், பார்களை தனியாரிடம் ஒப்படைக்க திட்டம்? விஜய் எடுக்க போகும் முடிவு? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
திருச்செந்தூர் முருகனின் விஸ்வரூப தரிசனம்! அடுத்தடுத்து முதல்வர்களான விஜய், டி.கே.சிவக்குமார்! -
தவெக அரசின் முதல் பிரம்மாண்ட முதலீடு: எல் அண்ட் டி உடன் ₹18,600 கோடி ஒப்பந்தம்.. 8,200 வேலைவாய்ப்பு!












Click it and Unblock the Notifications