கோவையில் வீட்டின் உரிமையாளர்-வாடகைக்கு குடியிருப்பவர் இடையே பிரச்சனை.. இறுதியில் நடந்தது என்ன?
கோவை: வாடகைக்கு வீடு விடுவோர் கவனமாக இருக்க வேண்டும் . ஏனெனில் சில நேரங்களில் நினைத்து பார்க்க முடியாத சிக்கல் வருகிறது. கோவையில், வாடகை ஒப்பந்தம் முடிந்தும் வீடு காலி செய்யவில்லை என்று வீட்டின் உரிமையாளர் குற்றம்சாட்டினார். கடைசியில் காவல் நிலையம் சென்று புகார் அளிக்கும் அளவிற்கு சென்றது.இறுதியில் அவர்கள் சமாதானம் ஆகி சென்றனர்.
கோவை மாவட்டம், பேரூர் பகுதியில் பெண் ஒருவர் தனது மகனுடன் வசித்து வருகிறார்.இவர்களின் சொந்த வீட்டில் ஐந்து குடும்பங்கள் வாடகைக்கு வசித்து வருகின்றனர். இதில் மூன்றாவது வீட்டில் குடியிருக்கும் ஒரு குடும்பத்தினர் வாடகை ஒப்பந்தம் முடிந்தும் வீடு காலி செய்யாமல், தொந்தரவு செய்து வருவதாக வீட்டின் உரிமையாளராகிய பெண் குற்றம் சாட்டியுள்ளார்.

இதுகுறித்து வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டும், அந்த குடும்பம் வீட்டை காலி செய்யாமல், முதல் வீட்டில் குடியிருப்பவருடன் சேர்ந்து வ தேவையில்லாத புகார்கள் அளித்து, பிரச்சனை செய்து வந்ததாக குற்றம்சாட்டியிருந்தார்.மேலும் மூன்று மாதங்களுக்கு முன்பே வாடகை ஒப்பந்தம் முடிந்தும் வீடு காலி செய்யாததுடன், அருகில் இருப்பவர்களிடமும் சண்டையிட்டு வந்ததாக அந்த பெண் குற்றம்சாட்டினார்.
இதுகுறித்து கோவை பேரூர் காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் அளிக்க சென்றாராம். அங்கு நடந்த விவரங்களை இருவரும் கூறிய நிலையில், இறுதியில் இருவரும் சமாதானம் ஆகி திரும்பி சென்றனர்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்!












Click it and Unblock the Notifications