டிடிஎஃப் வாசனின் பிறந்தநாள் கொண்டாட்டம்.. ஸ்தம்பித்த கோவை.. நீண்ட நாள் சீக்ரெட்டை உடைத்த யூடியூபர்
கோவை: மாமா பெண்ணை சீக்கிரமே காட்ட போகிறேன் என பிறந்தநாள் கொண்டாட்டத்தில் டிடிஎஃப் வாசன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
கோவையைச் சேர்ந்தவர் டிடிஎஃப் வாசன். இவர் டிராவல் விபிலாகராக உள்ளார். இவர் இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு Twin Throttlers you tube சேனலை தொடங்கிய போது அவரின் சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருந்தது.
இதையடுத்து சப்ஸ்கிரைபர்களின் எண்ணிக்கை கூடியது. இவருக்கு சுமார் 2 மில்லியன் சப்ஸ்கிரைபர்கள் உள்ளனர். இவர் தனது வாகனங்களில் அதிவேக பயணத்தை செய்து வருகிறார்.

கோவை டூ லடாக்
வாகனத்திலேயே கோவையிலிருந்து லடாக் வரையும் கோவையிலிருந்து நேபாளம் வரையிலும் பயணித்துள்ளார். பைக்குகளில் சாகசம் செய்வதென்றால் இளசுகளுக்கு பிடிக்கும். அதிலும் இவர் சூப்பர் பைக்குகளில் அதிவேகத்தில் டிராவல் செய்வதை பார்த்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பிறந்தநாள்
ஒவ்வொரு பிறந்தநாளையும் வீட்டுக்குள்ளேயும் நெருங்கிய நண்பர்களுடனும் கொண்டாடி வந்த டிடிஎஃப் வாசன், தற்போது இந்த பிறந்தநாளை ரசிகர்களுடன் கொண்டாடினார். பெரிய நெட் அமைக்கப்பட்டு அதில் டிடிஎஃப் வாசன் கேக் வெட்டும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

டிடிஎஃப் வாசன்
அந்த நெட் வைக்கப்பட்ட இடத்திற்கு வருவதற்கே வாசன் ரசிகர்களின் அன்பு மழையில் நீந்தி வந்தார். அவர் வரும் போது டிடிஎஃப், டிடிஎஃப் என கோஷங்களை இட்டனர். பின்னர் பிறந்தநாள் கேக்குகளை ரசிகர்களுக்கு ஊட்டிவிட்டார். அவர்களும் இவருக்கு ஊட்டிவிட்டனர். இவருக்கு வந்த மக்கள் கூட்டத்தை பார்க்கும் போது ஏதோ சூப்பர் ஸ்டார் படத்திற்கு முதல் நாள் முதல் காட்சியின் போது ரசிகர்கள் கூட்டம் இருப்பதை போன்று இருந்தது.

மாமா பெண்
இந்த நிகழ்ச்சியில் தனியார் ஊடகம் ஒன்று அவரை பேட்டி எடுத்தது. அப்போது தனது அப்பா இருந்திருந்தால் தனக்கு கிடைக்கும் இந்த அன்பை பார்த்து நெகிழ்ந்திருப்பார் என வாசன் உருக்கமாக தெரிவித்தார். அடுத்த வெளிநாட்டு பயணம் குறித்து விரைவில் திட்டமிடவுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் அடுத்த சூப்பர் பைக்கை விரைவில் வாங்குவதாகவும் தெரிவித்திருந்தார். மாமா பெண்ணை எப்போது அறிமுகப்படுத்த போகிறீர்கள் என்ற கேள்விக்கு விரைவில் 2 அல்லது 3 வருஷங்களில் அறிமுகப்படுத்துவேன் என்றார்.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications