சூலூர் விமானப்படை தளத்தில் சுவர் ஏறி குதித்த மர்ம நபர்! யார் அவர்?
கோவை: கோவை மாவட்டம், சூலூரில் அமைந்துள்ள மத்திய அரசுக்கு சொந்தமான விமானப் படை தளத்தில் மர்ம நபர் பாதுகாப்பு வளையத்தை தாண்டி உள்ளே குதித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்டம் சூலூர் விமானப்படைத்தளம் அதிநவீன பாதுகாப்பு வளையத்தைக் கொண்ட இந்த விமானப் படை தளத்தின் காம்பவுண்ட் சுவரை ஏறிக்குதித்து மர்ம நபர் ஒருவர் உள்ளே நுழைந்துள்ளார்.

இரண்டடுக்கு பாதுகாப்புடன் திகழும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தளத்தில், நேற்று மாலை சுமார் 7 மணியளவில் இந்த அத்துமீறல் சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த விமானப்படை அதிகாரிகள் உடனடியாக அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் முடிவில், பிடிபட்ட நபர் சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மர்ம நபர் எதற்காக விமானப்படை தளத்திற்குள் அத்துமீறி நுழைந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications