இலங்கை: ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் கனிமொழி - சிறிசேனா, ரணிலுடன் சந்திப்பு
Subscribe to Oneindia Tamil
கொழும்பு: இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் இல்ல திருமண விழாவில் திமுக எம்.பி. கனிமொழி பங்கேற்றார். மேலும் இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே ஆகியோரையும் கனிமொழி உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்கள் சந்தித்து பேசினர்.
அண்மையில் ரவூப் ஹக்கீமின் மகளது திருமணம் கொழும்பில் நடைபெற்றது. இத்திருமணத்தில் இலங்கை மற்றும் வெளிநாட்டு அரசியல் பிரமுகர்கள் பங்கேற்றனர்.


தமிழகத்தில் இருந்து திமுக எம்.பி கனிமொழி, மமகவின் தலைவர் ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனாவை கனிமொழி உள்ளிட்டோர் சந்தித்தனர். பின்னர் கனிமொழி, ஜவாஹிருல்லா உள்ளிட்டோர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவையும் சந்தித்து பேசினர்.

More From
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications