இலங்கையில் புதிய திருப்பம்... ஜூன் 20-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவதில் சிக்கல்!
கொழும்பு: இலங்கையில் ஜூன் 20-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அப்போது தேர்தல் நடைபெறுமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது.
இலங்கையில் ஏப்ரல் 25-ல் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறு என்று முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் கொரோனாவின் தாக்கத்தால் நாடாளுமன்ற தேர்தலை ஒத்தி வைக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டன.

இதனை ஏற்று இலங்கை நாடாளுமன்றத் தேர்தல்கள் ஒத்தி வைக்கப்பட்டன. அதேநேரத்தில் இலங்கையில் கொரோனா தாக்கம் படிப்படியாகவும் குறைந்தது.
இதனால் ஜூன் 20-ந் தேதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் என்று இலங்கை தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக நேற்று அறிவிக்கை வெளியிட்டது இந்த அறிவிக்கை தொடர்பாக கொழும்பில் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனை நடத்தியது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஜூன் 20-ல் தேர்தல் நடத்த பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் ஜூன் 20-ந் தேதியும் இலங்கை நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுவது சந்தேகமே என தேர்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications