ராஜபக்சே மகன் திருமண வரவேற்பில் சு.சுவாமி, தேவகவுடா, ராம் மாதவ் பங்கேற்பு
கொழும்பு: இலங்கை முன்னாள் அதிபர் மகிந்த ராபஜக்சேவின் மகனும் எம்.பி.யுமான நாமல் ராஜபக்சேவின் திருமண வரவேற்பில் முன்னாள் பிரதமர் தேவகவுடா, பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, பாஜக தேசிய செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இலங்கைக்கு கடந்த சில வாரங்களாக இந்திய அரசியல் தலைவர்கள் தொடர்ந்து பயணம் மேற்கொண்டு வருகின்றனர். இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் மகள் திருமணத்தில் பங்கேற்க திமுக எம்.பி. கனிமொழி உள்ளிட்டோர் கொழும்பு சென்றிருந்தனர்.

பின்னர் இலங்கை அதிபர் சிறிசேனா, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவை சந்தித்து தமிழக மீனவர் பிரச்சனை உள்ளிட்டவை குறித்து விவாதித்தனர். இதனையடுத்து முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் திருமணம் கொழும்பில் நடைபெற்றது.

இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் தேவ கவுடா, பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, பாஜகவின் தேசிய செயலாளர் ராம் மாதவ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய சுப்பிரமணியன் சுவாமி, ஆர்.எஸ்.எஸ்.இயக்கத்தின் 17 பிரிவுகள் இலங்கையில் நன்றாக செயற்பட்டு வருகின்றன என்றார்.
-
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
ஐடி துறையை கதறவிட்ட எலான் மஸ்க்! ஒரே ஆண்டில் கோடிங் எழுதும் வேலையை மொத்தமாக AI காலி செய்யுமாம்! -
“ஆண் உறுப்பின் சைஸை பார்ப்போம்..” பெண் டாக்டர் பேச்சால் சர்ச்சை! சவக்கிடங்கில் இதுதான் நடக்குதா? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது












Click it and Unblock the Notifications