கடலூரில் கொடூரம்! ஒரே குடும்பத்தை சேர்ந்த 10 வயது சிறுவன் உள்பட 3 பேர் எரித்து கொலை?
கடலூர்: கடலூர் மாவட்டத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் கொல்லப்பட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இதுகுறித்து போலீஸார் தனிப்படை அமைத்து விசாரணையை முடுக்கிவிட்டுள்ளனர். இவர்கள் எதற்காக கொல்லப்பட்டனர் என்பது குறித்து தெரியவில்லை.
கடலூர் மாவட்டம் காராமணிகுப்பத்தை சேர்ந்தவர் ஐடி ஊழியர் சுதன்குமார் (40). இவர் ஹைதராபாத்தில் பணியாற்றி வந்தார். இன்று காலை இவரது வீட்டிற்குள் சுதன்குமார், அவரது தாய் கமலேஸ்வரி (65) மற்றும் சுதன்குமாரின் மகன் நிஷாந்தன் (10) ஆகிய மூவரும் படுகொலை செய்யப்பட்டு கிடந்தனர்.

இவர்கள் மூவரும் ஆளுக்கொரு அறையில் தீ வைத்து கொளுத்தப்பட்டிருந்தனர். இதுகுறித்து நெல்லிக்குப்பம் போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்கள் மூவரும் கடந்த 13 ஆம் தேதியே கொல்லப்பட்டதாக விசாரணையில் தெரியவந்தது. இந்த கொலை வழக்கு குறித்து 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படுகிறது.

-
தெலுங்கு நடிகை தற்கொலை வழக்கில் ட்விஸ்ட்.. மாமியாரை தூக்கிய சிபிஐ.. விசாரணையில் திருப்பம் -
காஞ்சிபுரம் படப்பையில்.. முதியவருக்கு பட்டை நாமம் போட்ட தவெக பெண் நிர்வாகி! 9 லட்சம் அபேஸ்! -
டெல்லி ரிட்டர்ன்.. விஜய் செய்யும் முதல் வேலை.. சென்னையில் நாளை சம்பவம்.. சிங்கப் பெண் அதிரடிப்படை! -
கேரளா Amusement park-ல் ஆகாய ஊஞ்சல் உடைந்து தமிழர்கள் உள்பட 7 பேர் காயம்! நடந்தது என்ன? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சட்டம் ஒழுங்கு காலி.. எங்கே போனது சிங்கப்பெண் படை? முதல்வர் விஜய் அரசை விளாசிய டிடிவி தினகரன்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications