என்எல்சி பாய்லர் வெடித்த விபத்து- மருத்துவமனையில் மேலும் ஒருவர் மரணம்- பலி எண்ணிக்கை 13 ஆக உயர்வு
Subscribe to Oneindia Tamil
நெய்வேலி: என்.எல்.சி. பாய்லர் வெடித்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது.
நெய்வேலி என்.எல்.சி. 2-வது அனல் மின் நிலையத்தில் ஜூலை 1-ந்தேதி காலையில் திடீரென பாய்லர் வெடித்தது. 2-வது அனல் மின் நிலையத்தின் 5-வது யூனிட்டில் இச்சம்பவம் நிகழ்ந்தது.

பாய்லர் வெடித்து சிதறியதில் அங்கேயே 6 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 17 பேர் பலத்த காயங்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் 6 பேர் அடுத்தடுத்து நேற்று மாலை வரை உயிரிழந்தனர். நேற்று மட்டும் ஒரே நாளில் 4 பேர் சிகிச்சை பலன் இல்லாமல் மரணம் அடைந்தனர்.
இந்நிலையில் இன்று காலையில் மேலும் ஒருவர் மருத்துவமனையில் உயிரிழந்திருக்கிறார். இதனையடுத்து நெய்வேலி விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 13 ஆக உயர்ந்திருக்கிறது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications