கொல்லப்பட்ட மணிகண்டன்.. நான்தான் செஞ்சேன்.. சரணடைந்த அண்ணி... காரணம் அதுதான்... 4 பேர் கைது!
இளைஞரை கொன்ற அண்ணி போலீசில் சரண் அடைந்துள்ளார்
Recommended Video
கடலூர்: இளைஞரை யார் கொன்றார்கள் என்று போலீசார் தேடி வந்த நிலையில், திடீரென அந்த இளைஞனின் அண்ணி போலீசில் சரண் அடைந்து அதிர்ச்சி தந்துள்ளார்.. காரணம் மச்சினனுடன் அண்ணிக்கு உறவு இருந்ததாம்!
திட்டக்குடி அருகே வையங்குடி என்ற பகுதி உள்ளது. இங்கு மணிகண்டன் என்ற இளைஞர் கடந்த 26-ம் தேதி கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்தக் கொலை குறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்நிலையில், அவரது அண்ணன் மனைவி காசியம்மாள் போலீஸ் ஸ்டேஷன் வந்து சரணடைவதாக கூறினார். இதை கேட்டு அதிர்ந்த போலீசார் அவரிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் சொன்னதாவது: "என் கணவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். வீட்டில் நானும், மச்சினன் மணிகண்டனுக்கும்தான் இருப்போம்.. எங்களுக்குள் தவறான உறவு இருந்தது. சம்பவத்தன்று மணிகண்டன் போதையில் இருந்தார்.
எங்களுக்குள் சண்டை வந்துவிட்டது.. அந்த தகராறு கைகலப்பு வரை போய்விட்டது. அதனால் கோபம் அடைந்து, என் சொந்தக்காரரின் 17 வயது பையனுடன் சேர்ந்து மணிகண்டனை கொலை செய்தேன்" என்று போலீசில் தெரிவித்துள்ளார். இதையடுத்து கொலைக்கு உடந்தையாக இருந்ததாக மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications