அறிகுறி இல்லாமலேயே 186 பேருக்கு கொரோனா பாதிப்பு- டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் ஷாக் தகவல்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: டெல்லியில் அறிகுறி இல்லாமலேயே 186 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் இன்று செய்தியாளர்களிடம் அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது:

டெல்லியில் லாக்டவுனில் எந்த தளர்வும் இல்லை. ஏனெனில் லாக்டவுன் நீட்டிக்கப்பட வேண்டும் என்பது தற்போது அவசியமானது.
டெல்லியின் ஹாட்ஸ்பாட் பகுதிகளில் லாக்டவுனை தளர்த்த மாட்டோம். டெல்லியில் நேற்று 186 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.
இந்த 186 பேருக்கும் எந்த அறிகுறியும் இல்லாமல் இருந்தது என்பதுதான் அதிர்ச்சிக்குரியதாகும். டெல்லியில் மீண்டும் அதாவது ஒருவாரத்துக்குப் பின்னர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
அதேநேரத்தில் டெல்லி மக்கள் அச்சப்பட தேவை இல்லை. இவ்வாறு அரவிந்த் கெஜ்ரிவால் கூறினார்.
Recommended Video
தமிழகத்தில் வேகமாக குறையும் கொரோனா... என்ன காரணம்?
More From
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications