உலகம் முழுவதும் கொரோனாவிற்கு 2.83 கோடி பேர் பாதிப்பு - 2.03 கோடி பேர் டிஸ்சார்ஜ்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 3 லட்சத்து 26 ஆயிரத்து 227 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

Subscribe to Oneindia Tamil

டெல்லி: உலகம் முழுவதும் 2.83 கோடி பேர் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து உலகம் முழுவதும் 2.03 கோடி பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 913128 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிக்கப்பட்டவர்களில் 70 லட்சத்து 75 ஆயிரத்து 377 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 60 ஆயிரத்து 845 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.

2.03 crore people have been rescued from the corona Worldwide

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 3 லட்சத்து 26 ஆயிரத்து 227 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

அமெரிக்காவில் 38,76,168 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். பிரேசில் நாட்டில் 34,97,337 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியா 34,71,784 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ரஷ்யாவில் 8,62,373 பேரும் தென் ஆப்ரிக்காவில் 5,73,003 பேரும் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+