காலையில் கிலோ கணக்கில் வெடிபொருள் பறிமுதல்! மாலை குண்டுவெடிப்பு! நாச வேலை காரணமா?
டெல்லி: ஜம்மு காஷ்மீரில் காலையில் 2,900 கிலோ அளவுக்கு வெடிகுண்டு மூலப்பொருட்கள் சிக்கிய நிலையில், இன்று மாலை டெல்லி செங்கோட்டையில் குண்டுவெடிப்பு நடந்திருக்கிறது. இதற்கு பின்னர் நாச வேலை காரணமா? தீவிரவாதிகளின் சதி திட்டம் ஏதேனும் இருக்கிறதா? என்கிற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்திருக்கிறது.
செங்கோட்டை அருகே சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் பகுதியில் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்திருக்கிறது. குண்டு வெடிப்பு காரணமாக பல கார்கள் தீப்பிடித்து எரிந்தன. தீயை அணைக்க 20 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்திருக்கின்றன.

குண்டுவெடிப்பு தொடர்பான வீடியோ தற்போது சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. முன்னதாக இன்று காலை ஜம்மு காஷ்மீரில் காலையில் 2,900 கிலோ அளவுக்கு வெடிகுண்டு மூலப்பொருட்கள் கைப்பற்றப்பட்டன. அதற்கும் இதற்கும் ஏதேனும் தொடர்பு இருக்கிறதா? என்கிற கோணத்தில் விசாரணை தீவிரமடைந்திருக்கிறது.
-
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ!












Click it and Unblock the Notifications