டெல்லி: இந்தியா கேட் முன்பு 25 வயது இளைஞர் திடீர் தீக்குளிப்பால் பதற்றம்
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்ற டெல்லி இந்தியா கேட் பகுதியில் 25 வயது இளைஞர் இன்று தீக்குளித்ததால் பதற்றம் ஏற்பட்டது.
டெல்லி இந்தியா கேட் பகுதியில் கார்த்திக் மகெர் என்ற இளைஞர் இன்று இரவு திடீரென தீக்குளித்தார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் கார்த்திக் உடலில் பற்றிய தீயை அணைத்தனர்.

தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கார்த்திக் மகெர் உடலில் 90% தீக்காயங்கள் பரவி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த இளைஞர் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக தீக்குளித்தாரா? இல்லையா? என்பது தெளிவாக தெரியவில்லை.
இருப்பினும் போலீஸ் தரப்பில், தீக்குளித்தவர் மனநிலை பாதிக்கப்பட்டவர் எனவும் கூறப்படுகிறது. கூடுதல் விவரங்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications