17-வது லோக்சபாவில் 276 புதுமுக எம்.பிக்கள்!
Subscribe to Oneindia Tamil
டெல்லி: நாட்டின் 17-வது லோக்சபாவில் 276 எம்.பிக்கள் புதுமுகங்கள். 2-வது முறையாக எம்..பி.யானவர்கள் 149 பேர்.
லோக்சபா தேர்தலில் பிரதான அரசியல் கட்சிகள் புதுமுகங்களுக்கே அதிக வாய்ப்புகளைக் கொடுத்திருந்தன. இதனால் புதிய லோக்சபாவில் 276 புதுமுகங்கள் அமருகின்றனர்.

2-வது முறையாக எம்.பி.யாக 149 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 3-வது முறையாக 52 எம்.பிக்களும் 4-வது முறையாக 36 எம்.பிக்களும் 5-வது முறையாக 11 எம்.பிக்களும் தேர்வாகி உள்ளனர்.
6-வது முறையாக 11, 7-வது முறையாக 4, 8-வது முறையாக 3 எம்.பிக்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
More From
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications