இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 32,981 பேருக்கு கொரோனா-மொத்த பாதிப்பு எண்ணிக்கை 96.7 லட்சம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 32,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 96.7 லட்சமாக உயர்ந்துள்ளது.
உலக நாடுகளில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,73,92,712 ஆக உள்ளது. உலகம் முழுவதும் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 15,41,745 ஆக உள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 32,981 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 96,77,203 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் 391 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் மொத்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1,40,573. மேலும் கடந்த 24 மணிநேரத்தில் 39,109 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர்.
இந்தியாவில் கொரோனா பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 91,39,901. தற்போதைய நிலையில் இந்தியாவில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. அதாவது இந்தியாவில் தற்போது 3,96,729. பேர் (ஆக்டிவ் கேஸ்கள்) மட்டுமே கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
-
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
அலறவிடும் இந்தியா.. அணு ஆயுதம் குறித்து வெளியான முக்கிய அப்டேட்! பதுங்கும் பாகிஸ்தான்! -
“காங்கிரஸ் வளர்ச்சியால் அச்சம் வேண்டாம்”.. திருமாவளவன் குற்றச்சாட்டுக்கு மாணிக்கம் தாகூர் பதில் -
காங்கிரஸின் அணுகுமுறை இப்படித்தான் இருக்கும் என்றால்.. இந்தியா கூட்டணியை அதிர வைத்த ஜான் பிரிட்டோ எம்பி -
இந்தியர்கள் இருந்த படகை குறிவைத்து தாக்குதல்.. நடுக்கடலில் தத்தளித்த 24 பேர்.. திக்திக் சம்பவம் -
திருமாவளவன் குற்றச்சாட்டால் ஆடிப்போன ராகுல், சோனியா.. அடுத்து என்ன செய்யப்போகிறது காங்கிரஸ்? -
INDIA கூட்டணி கூட்டத்தில்.. காங்கிரஸுக்கு எதிராக பேசிய விசிக! தன்னிச்சையாக செயல்படுவதாக கண்டனம் -
"இந்தியாவில் இப்படி வாழ முடியுமா? கேள்வி எழுப்பிய பிரபலத்திற்கு இந்தியர்கள் தந்த தரமான பதிலடி -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
"இது வெறும் தொடக்கம் தான்.." டெல்லியை அதிர வைத்த கரப்பான் பூச்சி கட்சியின் அடுத்த திட்டம்! பகீர் -
திமுக ஆப்சென்ட்.. இந்தியா கூட்டணி கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பது உறுதி! காங். சொன்ன மேட்டர் -
பூடானில் 5.6 ரிக்டரில் பயங்கர நிலநடுக்கம்! அலறியடித்து ஓடிய மக்கள்.. இந்தியா, சீனாவிலும் அதிர்வுகள்












Click it and Unblock the Notifications