"ஆடுகளம் ரெடி"- 5 மாநில தேர்தல்: 679 தொகுதிகள்; 16.14 கோடி வாக்காளர்கள்-1.77 லட்சம் வாக்கு சாவடிகள்!
டெல்லி: லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக தெலுங்கானா உட்பட 5 மாநில சட்டசபை தேர்தல் நவம்பர் 7-ந் தேதி முதல் நவம்பர் 30-ந் தேதி வரை நடைபெற உள்ளது. 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
சட்டசபை தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்: மிசோரம், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், தெலுங்கானா.

மாநிலங்கள் வாரியாக தேர்தல் தேதி உள்ளிட்ட புள்ளி விவரங்கள்:

மிசோரம்:
சட்டசபை பதவி காலம் முடிவு: 17.12.2023
சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு: நவம்பர் 7
சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 3
மொத்த தொகுதிகள் 40
பொது தொகுதி -1
பட்டியலினத்தவர்- 0
பழங்குடி இனத்தவர் தொகுதி- 39
வாக்காளர்கள் எண்ணிக்கை 8.52 லட்சம்

சத்தீஸ்கர்
சட்டசபை பதவி காலம் முடிவு: 03.01. 2024
சட்டசபை தேர்தல் தேதி: நவம்பர் 7, நவம்பர் 17
வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 3
மொத்த தொகுதிகள் 90
பொது தொகுதி - 51
பட்டியலினத்தவர்- 10
பழங்குடி இனத்தவர் தொகுதி- 29
வாக்காளர்கள் எண்ணிக்கை 2.03 கோடி

மத்திய பிரதேசம்
சட்டசபை பதவி காலம் முடிவு: 06.01. 2024
சட்டசபை தேர்தல் தேதி: நவம்பர் 17
வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 3
மொத்த தொகுதிகள் 230
பொது தொகுதி -148
பட்டியலினத்தவர்- 35
பழங்குடி இனத்தவர் தொகுதி- 47
வாக்காளர்கள் எண்ணிக்கை 5.6 கோடி

ராஜஸ்தான்
சட்டசபை பதவி காலம் முடிவு: 14.01. 2024
சட்டசபை தேர்தல் தேதி: நவம்பர் 23
வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 3
மொத்த தொகுதிகள் 200
பொது தொகுதி -141
பட்டியலினத்தவர்- 25
பழங்குடி இனத்தவர் தொகுதி- 34
வாக்காளர்கள் எண்ணிக்கை 5.25 கோடி

தெலுங்கானா
சட்டசபை பதவி காலம் முடிவு: 16.01. 2024
சட்டசபை தேர்தல் தேதி: நவம்பர் 30
வாக்கு எண்ணிக்கை: டிசம்பர் 3
மொத்த தொகுதிகள் 119
பொது தொகுதி -88
பட்டியலினத்தவர்- 19
பழங்குடி இனத்தவர் தொகுதி- 12
வாக்காளர்கள் எண்ணிக்கை 3.17 கோடி
5 மாநிலங்களில் மொத்தம் 679 தொகுதிகளில் 1.77 லட்சம் வாக்குச் சாவடிகள் அமைக்கப்படும்
5 மாநிலங்களில் மொத்தம் 679 தொகுதிகளில் 1500 வாக்காளர்களுக்கு 1 வாக்குச் சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications