அமெரிக்காவில் ருத்ரதாண்டவம்.. ஒரே நாளில் 76968 பேருக்கு கொரோனா- உலகம் முழுக்க 534313 பேர் பாதிப்பு
டெல்லி: கடந்த 24 மணி நேரத்தில் உலகம் முழுக்க 534,313 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. 258,978,941 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்கா, ரஷ்யா, யு.கேவில் கொரோனா கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அமெரிக்காவில் தினசரி கேஸ்கள் 70 ஆயிரத்திற்கும் அதிகமாக பதிவாகி வருகிறது. 7281 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளனர்.
5,182,108 பேர் இதுவரை உலகம் முழுக்க கொரோனாவால் பலியாகி உள்ளனர் . உலகம் முழுக்க இதுவரை 234,283,501 கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். உலகம் முழுக்க 19,513,332 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

ரஷ்யா
ரஷ்யாவில் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு கடந்த ஒரு மாதமாக தினசரி கேஸ்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. ரஷ்யாவில் 9,400,835 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 33996 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 266,579 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 1243 பேர் பலியாகி உள்ளனர். ரஷ்யாவில் இதுவரை 8,089,694 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ரஷ்யாவில் 1,044,562 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரேசில்
பிரேசிலில் 22,030,182 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 10312 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 613,066 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 224 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 21,247,982 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 169,134 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

அமெரிக்கா
அமெரிக்காவில் மீண்டும் கொரோனா கேஸ்கள் தீயாக அதிகரிக்க தொடங்கி உள்ளது. பலருக்கு வேக்சின், பூஸ்டர் ஷாட் போட்டும் கூட தினசரி கேஸ்கள் 70 ஆயிரத்தை தாண்டி உள்ளது. அங்கு புதிதாக 76,968 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் மொத்தமாக 48,825,548 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 796,088 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1,108 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 38,694,881 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் 9,334,579 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

துருக்கி
துருக்கியில் 8,624,580 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 28170 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 75,443 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 208 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 8,150,235 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரேசிலில் 398,902 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

பிரிட்டன்
பிரிட்டனில் தினசரி கேஸ்கள் மீண்டும் அதிகரித்துள்ளது. பிரிட்டனில் 9,932,408 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு புதிதாக 42484 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு இதுவரை 144,137 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 165 பேர் பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 8,791,315 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். பிரிட்டனில் 996,956 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

இந்தியா
இந்தியாவில் இதுவரை 34,533,473 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் புதிதாக 6993 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 466,147 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 120 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 609,417 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 33,946,749 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 120,577 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.
-
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
சென்னை சூட்கேஸில் தலை இல்லாத சடலம்... இப்படி ஒரு பெண்ணா? பார்கோடு தந்த மரண துப்பு.. அலறிய பெரம்பூர் -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மீண்டும் வந்த அதே வரலாற்று சிக்னல்.. தங்கம் விலை மிகப்பெரிய அளவில் சரிகிறது.. இப்போ வாங்கலாமா? -
ஸ்டாலின் காங்கிரஸுக்கு தந்த பவர்புல் ஷாக்! பாஜகவும் இல்லை.. அப்ப தேசிய அரசியலில் திமுகவின் ரூட் என்ன -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு












Click it and Unblock the Notifications