டெல்லி தேர்தல்- ஆம் ஆத்மிக்கு குறைந்தது 50 சீட்.. மிரட்டும் நான்கு எக்ஸிட் போல் முடிவுகள்
Recommended Video
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தல் முடிவுகள் குறித்த தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் நான்கில் ஆம் ஆத்மி கட்சிக்கு குறைந்தது 50 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி தேர்தல் தொடர்பான எக்ஸிட் போல் முடிவுகள் அனைத்துமே வெற்றிப் பாதை ஆம் ஆத்மிக்கே என கை காட்டி நிற்கின்றன. இதுவரை வெளியான எக்ஸிட் போல் முடிவுகளில் 4-ல் ஆம் ஆத்மிக்கு குறைந்தது 50 இடங்கள் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நியூஸ் எக்ஸ் நேத்தா எக்ஸிட் போல் முடிவுகளில் ஆம் ஆத்மிக்கு 53 முதல் 57 இடங்கள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நியூஸ் எக்ஸ் போல்ஸ்டார்ட் கருத்து கணிப்பில் ஆம் ஆத்மிக்கு 50 முதல் 56 இடங்கள் கிடைக்கலாம் என கணிக்கப்பட்டுள்ளது.
டிவி 9 கருத்து கணிப்பில் ஆம் ஆத்மிக்கு 54 தொகுதிகள் கிடைக்கும் என்றும் நியூஸ் 24 ஜான் கி பாத்-ல் ஆம் ஆத்மிக்கு 55 தொகுதிகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-
அண்ணாமலை 'மும்மொழி' எதிர்ப்பு: நேபாளப் பயணம்... ரஜினியுடன் ரகசிய சந்திப்பா? விரைவில் புது கட்சி -
என் வீட்டு கண்ணுக்குட்டி.. என்னோட மல்லுக்கட்டி! மோடி அரசை முதன்முறையாக எதிர்த்த அண்ணாமலை! என்னாச்சு? -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்?












Click it and Unblock the Notifications