அடேங்கப்பா.. ஆம் ஆத்மிக்கு 48 முதல் 61 இடங்கள்... பாஜக ஆதரவு ரிபப்ளிக் டிவியே சொல்லுதே!
Recommended Video
டெல்லி: டெல்லி சட்டசபை தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 48 முதல் 61 இடங்களைக் கைப்பற்றும் என்று பாஜக ஆதரவு தொலைக்காட்சியான ரிபப்ளிக் டிவியின் எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்குப் பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகள் முடிவுகள் வெளியிடப்பட்டன.

அனைத்து கருத்து கணிப்பு முடிவுகளிலும் டெல்லியில் மீண்டும் ஆம் ஆத்மிதான் ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளன. பாஜகவுக்கு முழுமையான ஆதரவு தெரிவிக்கும் அர்னாப் கோஸ்வாமியை ஆசிரியராக கொண்ட ரிபப்ளிக் டிவியின் எக்ஸிட் போல் முடிவுகள்தான் எல்லோரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது.
ரிபப்ளிக் டிவி- ஜன் கி பாத் எக்ஸிட் போல் முடிவுகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு மொத்தம் 70 தொகுதிகளில் 48 முதல் 61 இடங்கள் கிடைக்கும் என்கிறது. அதே நேரத்தில் பாஜகவுக்கு 9 முதல் 21 இடங்கள்தான் கிடைக்கும் என அதிரடியாக கூறுகிறது ரிபப்ளிக் டிவி- ஜன் கி பாத் எக்ஸிட் போல் முடிவுகள்.
காங்கிரஸ் கட்சிக்கு ஒரே ஒரு இடம்தான் கிடைக்கும் என பிற கருத்து கணிப்புகளைப் போலவே ரிபப்ளிக் டிவி- ஜன் கி பாத் எக்ஸிட் போல் முடிவும் தெரிவிக்கிறது.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications