சத்தீஸ்கர், ராஜஸ்தான், ம.பி... ஆம் ஆத்மி போட்டியால் கதறப் போவது பாஜக? காங்கிரஸ்? அதிரடி சர்வே முடிவு
டெல்லி: சத்தீஸ்கர், ராஜஸ்தான் மற்றும் மத்திய பிரதேச மாநிலங்களில் ஆம் ஆத்மி கட்சி போட்டியிடுவதால் பாஜக, காங்கிரஸ் கட்சிகளில் எந்த கட்சிக்கு அதிகம் பாதிப்பு என ஒரு கருத்து கணிப்பை நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது ABP News- CVoter.
5 மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டு வேட்புமனுத் தாக்கலும் சில மாநிலங்களில் தொடங்கிவிட்டது. மிசோரமில் நவம்பர் 7, மத்திய பிரதேசத்தில் நவம்பர் 17, ராஜஸ்தானில் நவம்பர் 25, தெலுங்கானாவில் நவம்பர் 30-ல் வாக்குப் பதிவு நடைபெறுகிறது. சத்தீஸ்கரில் நவம்பர் 7, நவம்பர் 17 என 2 கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெறுகிறது.

சத்தீஸ்கர், ராஜஸ்தான், ம.பி.யில் பொதுவாக காங்கிரஸ், பாஜக இடையேதான் பிரதான போட்டி நிலவுகிறது. இந்த போட்டியில் ஆம் ஆத்மி கட்சியும் களமிறங்கி இருக்கிறது. ஆம் ஆத்மி கட்சி களமிறங்கியிருப்பது பாஜக அல்லது காங்கிரஸுக்கு எந்த கட்சிக்கு அதிக பாதிப்பு என்பது தொடர்பாக ABP News- CVoter கருத்து கணிப்பு நடத்தி முடிவுகளை வெளியிட்டுள்ளது. இதன் விவரம்:
சத்தீஸ்கர்:
ஆம் ஆத்மி போட்டியிடுவது எந்த கட்சியை பாதிக்கும்?
காங்கிரஸ் கட்சியினர் கருத்து:
பாஜகவுக்கு பாதிப்பு 54.1%
காங்கிரஸுக்கு பாதிப்பு 38.3%
இதர கட்சிகளுக்கு பாதிப்பு 31.6%
பாஜகவினர் கருத்து:
காங்கிரசுக்கு பாதிப்பு 30.2%
பாஜகவுக்கு பாதிப்பு 17%
மற்றவர்களுக்கு பாதிப்பு 19.1%
மத்தியப் பிரதேசம்:
ஆம் ஆத்மி போட்டியிடுவது எந்த கட்சியை பாதிக்கும்?
பாஜகவினர் கருத்து:
காங்கிரஸுக்கு பாதிப்பு- 51.4%
பாஜகவுக்கு பாதிப்பு - 30.4%
இதர கட்சியினருக்கு - 29.2%
காங்கிரஸ் கட்சியினர் கருத்து:
காங்கிரஸுக்கு பாதிப்பு- 23.2%
பாஜகவுக்கு பாதிப்பு- 44.9%
இதர கட்சிகளுக்கு பாதிப்பு 36.2%
ராஜஸ்தான்:
ஆம் ஆத்மி போட்டியிடுவது எந்த கட்சியை பாதிக்கும்?
காங்கிரஸ் கட்சியினர் கருத்து:
பாஜகவுக்கு பாதிப்பு 50.0%
காங்கிரஸுக்கு பாதிப்பு 40.9%
இதர கட்சிகளுக்கு பாதிப்பு 47.5%
பாஜகவினர் கருத்து:
காங்கிரசுக்கு பாதிப்பு 29.6%
பாஜகவுக்கு பாதிப்பு 20%
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications