பிடதி முதல் கைலாசா வரை.. நித்யானந்தாவை இன்று வரை பிரியாத நடிகை ரஞ்சிதா? கூடவே இருக்கும் ஒரே சிஷ்யை?
டெல்லி: நடிகை ரஞ்சிதா இன்று வரை நித்யானந்தாவுடன்தான் இருக்கிறார் என புலனாய்வு பத்திரிகை செய்து வெளியிட்டிருக்கிறது.
நித்யானந்தாவுக்கு கண்ணீர் அஞ்சலி போஸ்டர் ஒட்டாத குறையாக அவர் குறித்து சமூகவலைதளங்களில் சிலர் தகவல்களை பரப்பி வந்தனர்.
இந்த நிலையில்தான் திரும்பி வந்துட்டேனு சொல்லு என நித்யானந்தா பேஸ்புக்கில் பதிவு போட்டு அவர் உயிருடன் இல்லை என்றே இன்று வரை நெட்டிசன்களிடையே தகவல்கள் பரவி வருகின்றன.

பேஸ்புக் பதிவுகள்
காரணம் அவர் பதிவிட்டதாக பேஸ்புக் பதிவுகள் வருகின்றனவே தவிர அவர் குறித்த வீடியோ ஏதும் வெளியாகவில்லை. சத்சங்கம் வெளிவரவில்லை. உடம்புக்கு ஒன்றும் இல்லாத நிலையில் மருத்துவ பரிசோதனைகள் முடிவுகளும் நார்மலாக இருக்கும் நிலையில் அவரால் ஏன் எழுந்து உட்கார முடியவில்லை என்ற கேள்வியும் எழுகிறது.

நித்யானந்தாவுக்கு என்னாச்சு
நித்யானந்தாவுக்கு என்னாச்சு என்பது குறித்து நக்கீரன் புலனாய்வு பத்திரிகையில் வெளியான செய்தியில் கூறியிருப்பதாவது: நித்யானந்தாவை சீடர்கள் விரும்புவதற்கு காரணம் அவரிடம் இருக்கும் ஹீலிங் பவர் (நோயை குணமாக்கும் சக்தி). நான் கடவுள் என சொல்வது, செக்ஸ் புகாரில் சிக்குவது ஆகிய இரு விஷயங்களில்தான் நித்யானந்தாவுக்கு ஏதோ ஆகியிருக்கிறது.

நித்தியுடன் இருக்கும் ரஞ்சிதா
கைலாசா என நித்யானந்தா கூறும் தீவில் இன்று வரை நடிகை ரஞ்சிதா இருக்கிறார். 2010 ஆம் ஆண்டு நடிகை ரஞ்சிதா- நித்தி வீடியோ வெளியான பிறகும் கூட அவரை விட்டு அகலாமல் இருக்கிறார் ரஞ்சிதா. நித்யானந்தா கடந்த சில மாதங்களாக நேரலையில் வருவதே இல்லை. பேஸ்புக் பதிவுதான் போடுகிறார்.

இட்லி சாப்பிட முடியவில்லை
அதிலும் தன்னால் ஒரு இட்லி கூட சாப்பிட முடியவில்லை, 20 நிமிடங்களுக்கு மேல் தூங்க முடியவில்லை. தனது நாடி நரம்புகள் எல்லாம் சமாதி நிலையை அனுபவித்து வருவதாக தெரிவிக்கிறார். ஆனால் மருத்துவர்களால் எனக்கு என்ன சிகிச்சை அளிக்க வேண்டும் என குழப்பத்தில் உள்ளதாக கூறுகிறார். இவர் கூறும் தகவல்கள் நிரூபிக்க முடியாதவை.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications