புதிதாக 3 விமான நிலையங்களை குத்தகைக்கு பெற்ற அதானி நிறுவனம்.. காதலர் தின பரிசு என காங். கிண்டல்
டெல்லி: புதிதாக மூன்று விமான நிலையங்களை 50 ஆண்டுகால குத்தகைக்கு அதானி நிறுவனம் பெற்றுள்ளது. இதை காதலர் தின பரிசாக பிரதமர் மோடி அளித்துள்ளதாக காங்கிரஸ் கட்சி விமர்சித்துள்ளது.
அகமதாபாத், ஜெய்பூர், லக்னோ, கவுகாத்தி, திருவனந்தபுரம், மங்களூரு விமான நிலையங்களை பராமரிக்கும் பணிகளை தனியாரிடம் ஒப்படைக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒப்புதல் அளித்திருந்தது.

இதன்படி தனியார்கள் ஏலம் எடுக்க ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டது. இதில் பல நிறுவனங்கள் போட்டியிட்ட. இதில் அதிக மொத்தம் பத்து நிறுவனங்கள் ஒப்பந்தத்தை பெற போட்டியிட்டன. இதை அதிக பணம் கொடுத்து ஏலம் எடுக்க அதானி நிறுவனம் முன்வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் லக்னோ, அகமதாபாத், மங்களூரு விமான நிலையங்களை 50 ஆண்டுகால குத்தகைக்கு அதானி நிறுவனத்துக்கு மத்திய அரசு அளித்துள்ளது.. இதற்கான ஒப்பந்தம் விமான போக்குவரத்து ஆணையம் மற்றும் அதானி நிறுவனம் இடையே கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே திருவனந்தபுரம் விமான நிலையம் மற்றும் கவுகாத்தி விமான நிலையங்களையும் அதானி குழுமே குத்தகைக்கு பெற்றுள்ளது.
PM Modi has the secret to giving the perfect gift - get the taxpayer to pay for it! pic.twitter.com/0CA1XgcW6C
— Congress (@INCIndia) February 15, 2020
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் மீம்ஸ் போட்டு கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சி, தொழிலதிபர் அதானிக்கு பிரதமர் மோடி காதலர் தினத்தன்று அளித்த பரிசு என விமான நிலைய குத்தகை விவகாரத்தை விமர்சித்துள்ளது.
-
பரந்தூர் ஏர்போர்ட் கைவிடப்பட்டால்.. தமிழ்நாடு 25 வருடம் பின்னோக்கி செல்லும்! வல்லுநர்கள் எச்சரிக்கை -
வேகம் பெறும் தாராவி மறுசீரமைப்பு திட்டம்! ஷாஹு நகர் பகுதி மக்களை இடமாற்றம் செய்யும் பணிகள் மும்முரம் -
இந்தியாவில் AI புரட்சி.. Jabil உடன் கை கோர்க்கும் அதானி.. சர்வதேச மையமாக மாறும் இந்தியா! -
புதுப்பொலிவு பெறும் புதுச்சேரி.. அள்ளி கொடுத்த மத்திய அரசு! எல்.முருகன் சொன்ன குட் நியூஸ்! -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம்












Click it and Unblock the Notifications