குடியுரிமை சட்ட திருத்த மசோதாவுக்கு ராஜ்யசபாவில் ஆதரவு- அதிமுக
Subscribe to Oneindia Tamil
டெல்லி: குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை ஆதரிப்பதாக ராஜ்யசபாவில் அதிமுக எம்.பிக்கள் எஸ்.ஆர். பாலசுப்பிரமணியம், விஜிலா சத்தியானந்த் தெரிவித்தனர்.
ராஜ்யசபாவில் பேசிய எஸ். ஆர். பாலசுப்பிரமணியம், குடியுரிமை திருத்த மசோதாவை அதிமுக ஆதரிக்கிறது. இம்மசோதாவில் ஈழத் தமிழரை சேர்க்காதது வருத்தம் தருகிறது.

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து அகதிகளாக வருகை தரும் முஸ்லிம்களுக்கும் குடியுரிமை அளிக்க வேண்டும் என்றார்.
இதேபோல் அதிமுகவின் விஜிலா சத்தியானந்த் பேசுகையில், ஈழத் தமிழருக்கும் இந்திய குடியுரிமை வழங்க வேண்டும். இம்மசோதாவை அதிமுக ஆதரிக்கும் என குறிப்பிட்டார்.
ஏற்கனவே லோக்சபாவில் குடியுரிமை மசோதாவுக்கு அதிமுக எம்பி ரவீந்தரநாத் குமார் ஆதரவு தெரிவித்து வாக்களித்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
விஜய் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றல.. எல்லாம் போச்சு.. அப்செட்டில் இருக்கும் அதிமுக புள்ளிகள்! -
சைலண்ட்டா முடிந்த சாவி மேட்டர்! விழுப்புரம் சண்முகம் ஆதரவாளர்களை மொத்தமா தூக்கிய எடப்பாடி! ஏன் -
இசக்கி சுப்பையா டூ கடம்பூர் ராஜு.. இதுவரை எத்தனை அதிமுக மாஜி அமைச்சர்கள் தவெகவில் ஐக்கியம்! லிஸ்ட் -
இது ட்ரெய்லர் தான்.. அதிமுகவுக்கு தவெக எழுதப்போகும் கிளைமாக்ஸ்.. அருண்ராஜ் அதிரடி -
"ஆதவ் அர்ஜுனா வாயை அடக்கிப் பேசணும்.. அதிமுகவை பற்றி பேச அருகதை இல்லை".. கேபி முனுசாமி தாக்கு! -
இதுக்கு ஒரு எண்டே இல்லையா சாரே! எடப்பாடிக்கு மீண்டும் மீண்டும் தலைவலி! கட்சி தாவ தயாராகும் தலைகள்! -
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்குது.. உங்களுடன் நிற்கும் கம்யூனிஸ்ட்டுகள் சொல்றாங்க.. விளாசிய எடப்பாடி! -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
பனையூரில் பின்வாசல் வழியாக நுழைய முயன்ற அதிமுகவினர்! ஒரே தள்ளுமுள்ளு! விஜய் ஆபீஸில் என்ன நடக்கிறது -
“திமுக தயவில்தான் தவெக ஆட்சி நடக்கிறது.. நான்தான் வழியனுப்பி வைத்தேன்”.. ஸ்டாலின் ஓபன் டாக்! -
விஜய், உதயநிதி, அண்ணாமலை.. இளம் முகம் இல்லாமல் தடுமாறும் அதிமுக.. எடப்பாடிக்கு அடுத்து யார்? -
சல்லி சல்லியாய் நொறுங்கும் எடப்பாடி கனவு.. அதிமுக இனி அவ்வளவு தான்? தவெகவுக்கு தாவ தயாரான தலைகள்!












Click it and Unblock the Notifications