காஷ்மீர்.. அமித்ஷா வெளியிடப்போகும் முக்கிய அறிவிப்பு.. பாஜக எம்பிக்களுக்கு கொறடா அதிரடி உத்தரவு
Recommended Video
டெல்லி: காஷ்மீர் விவகாரம் தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கேபினட் மீட்டிங்கில் எடுத்த முடிவு குறித்து நாடாளுமன்றத்தின் இருஅவைகளிலும் பேச இருப்பதால், அனைத்து பாஜக எம்பிக்களும் கட்டாயம் நாடாளுமன்றத்தில் ஆஜராக வேண்டும் என அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார்.
காஷ்மீர் பிரச்சனை தொடர்பாக விவாதிக்க பிரதமர் மோடி தலைமையிலான பாதுகாப்புத்துறை அமைச்சர்கள் கூட்டம் இன்று காலை பிரதமர் மோடியின் இல்லத்தில் நடைபெற்றது.

இந்த கூட்டம் சற்று முன்பாக முடிந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் அமைச்சரவையில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கேபினட் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிவிக்க உள்ளார்.
இதனால் அனைத்து பாஜக எம்பிக்களும் கட்டாயம் நாடாளுமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என அக்கட்சியின் கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளார். இதனால் ராஜ்யசபாவுக்கும், லோக்சபாவுக்கும் இன்று பெரும்பாலான பாஜக எம்பிக்கள் வந்துள்ளனர்.
-
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்?












Click it and Unblock the Notifications