Live updates: 5 மாநிலங்களிலும் 7 கட்டங்களாக சட்டசபை தேர்தல்- வெளியானது அறிவிப்பு
Subscribe to Oneindia Tamil
பஞ்சாப் உத்தரகண்ட் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா இன்று அறிவித்துள்ளார். உ.பி.யில் அதிகபட்சமாக 7 கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

உத்தரப்பிரதேசம்
5 மாநிலங்கள்- சட்டசபை தேர்தல் வாக்குப் பதிவு- வாக்குகள் எண்ணிக்கை
உத்தரப்பிரதேசம்: பிப்ரவரி 10-ந் தேதி முதல் மார்ச் 7 வரை 7 கட்டங்களாக தேர்தல்.
முதல் கட்டம்- பிப்ரவரி 10.
2-வது கட்டம்- பிப்ரவரி 14.
3-வது கட்டம்- பிப்ரவரி 20.
4-வது கட்டம்- பிப்ரவரி 23.
5-வது கட்டம்- பிப்ரவரி 27.
6-வது கட்டம்- மார்ச் 3.
7-வது கட்டம்- மார்ச் 7.
பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா- பிப்ரவரி 14.
மணிப்பூர்- பிப்ரவரி 27 மற்றும் மார்ச் 3 - 2 கட்டங்களாக தேர்தல்.
5 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை- மார்ச் 10
மணிப்பூர்
2017 மணிப்பூர் சட்டசபை தேர்தல்
மொத்த தொகுதிகள் எண்ணிக்கை -60
பெரும்பான்மைக்கு தேவையான இடங்கள்: 31
கட்சிகள் வென்ற இடங்கள்:
காங்கிரஸ் - 28.
பாஜக - 21.
நாகா மக்கள் முன்னணி- 4.
தேசிய மக்கள் கட்சி- 4.
லோக் ஜனசக்தி-1.
திரிணாமுல் காங்கிரஸ்-1.
சுயேட்சை-1.
காங்கிரஸ் கட்சி தனிப்பெரும் கட்சியாக வெற்றி.
பாஜக இதர கட்சிகளுடன் இணைந்து கூட்டணி ஆட்சி
கோவா
2017 கோவா சட்டசபை தேர்தல்
மொத்த தொகுதிகள் எண்ணிக்கை -40
கட்சிகள் வென்ற இடங்கள்:
காங்கிரஸ்- 17
பாஜக- 13
மகாராஷ்டிரவாதி கோமந்தக் கட்சி- 3
கோவா மக்கள் முன்னணி- 3
சுயேட்சைகள் - 3
தேசியவாத காங்கிரஸ்-1
தனிப்பெரும் கட்சியாக காங். வெற்றி
பாஜக இதர கட்சிகளுடன் கூட்டணி ஆட்சி அமைத்தது

உ.பி. உட்பட 5 மாநிலங்களில் 690 சட்டசபை தொகுதிக்கு தேர்தல் நடைபெற உள்ளது என தலைமை தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா தகவல்.
5 மாநில தேர்தலில் 18.34 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாகும்: தேர்தல் ஆணையர் சுஷில் சந்திரா.
5 மாநிலங்களில் 24.9 லட்சம் பேர் முதல் முறை வாக்காளர்கள் ஆகும்
READ MORE
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்





















Click it and Unblock the Notifications